குருஷி 1982.10-12

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
குருஷி 1982.10-12
49554.JPG
நூலக எண் 49554
வெளியீடு 1982.10-12
சுழற்சி இருமாத இதழ்‎
இதழாசிரியர் மாசிலாமணி, பீ.
மொழி தமிழ்
பக்கங்கள் 44

வாசிக்க

உள்ளடக்கம்

  • மொனராகலை மாவட்டத்தில் பெயர்ச்சிமுறைப் பயிர்ச்செய்கை பற்றிய சில அவதானங்கள்
  • கட்புல - செவிப்புல சாதங்களை உற்பத்தி செய்தல்
  • நற்பயன் அளிக்க எழுதுதல்
  • பணியாளர் பயிற்சி ஏன் முக்கியமானது?
  • சோயா அவரை உற்பத்தியும் கேள்வியும்
  • சோயா அவரையின் எதிர்காலக் கேள்வி
  • அனுராதபுர மாவட்டத்தில் சோயா அவரை பயிர்ச்செய்கை அதிகரிப்பு
  • பாசிப்பயறு (MUNG-BEAN) விக்கு ரேடியேற்று எம்.ஐ - 5
  • யாழ் குடாநாட்டில் புதிய குரக்கன் பேதங்களின் விளைவுகள் (செயற்பாடுகள்)
  • காய்கறி செய்கையில் சேதனப் பொருளின் முக்கியத்துவம்
  • வைக்கோல் இடப்படும் மத்தியநாட்டு ஈரவலய (கண்டி,கேகாலை.மாத்தளை மாவட்டங்கள்) நெல் வயல்களுக்கான தற்காலிக வளமாக்கிச் சிபார்சு
  • நெற்பயிரின் மீதிகளை திரும்பவும் வயலுக்கு சேர்ப்பதன் பயன்
  • கையினால் இயக்கப்படும் நப்சக் தெளிகருவிகளைப் பிரயோகிக்கும் நுட்பங்கள்
  • தாவர நோய்க் கட்டுப்பாட்டில் தொகுதிக்குரிய பங்கசுக்கொல்லிகளை மாற்றீடு செய்யக்கூடிய அளவு - திரு.எஸ்.ஞானச்சந்திரன்
  • சுங்கக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது விவசாயப்பகுதிக்கு கவலையளிக்கின்றது (பாதிக்கின்றது)
  • பண்ணைக் கால்நடைகளுக்கான உணவில் கொக்கோ, தென்னையின் பக்க விளைபொருட்களின் ஊட்டல் பெறுமானம்
  • விசேட உயர் விளைச்சல் நெல் திட்டத்தின் பயன்
  • மாங்காய்கள் ஏன் வீழ்கின்றன?
"https://noolaham.org/wiki/index.php?title=குருஷி_1982.10-12&oldid=465480" இருந்து மீள்விக்கப்பட்டது