கோசம் 2012 (குரல் 08)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கோசம் 2012 (குரல் 08)
14804.JPG
நூலக எண் 14804
வெளியீடு 2012
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் குகநிதி குணச்சந்திரன்
மொழி தமிழ்
பக்கங்கள் 40

வாசிக்க

உள்ளடக்கம்

  • எமது கோசம் (ஆசிரியர் பக்கம்)
  • கண்டன அறிக்கை (பாலியல் தொழில் சட்டமாக்கல் தொடர்பாக கருத்து தெரிவித்த சர்மிளா செய்யித்திற்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட தாக்குதலுக்கானது)
  • பெண்களை தாக்கும் மதவாதம் - சிதாரா இஸ்மயில்
  • நெருக்கடியிலிருந்து வெகு சீக்கிரத்தில் வெளியேறுவேன் (ஸர்மிளா ஸெய்யித்துடனான நேர்காணல்) - நேர்காணல் குகா
  • இழக்கப்படுகின்ற சுயம்(கவிதை) - குணா
  • மலாலா: பெண் கல்வி உரிமைக்கான உலகின் அடையாள்ச் சின்னம் - மாலா(தொகுப்பு)
  • பறிக்கப்பட்ட அவளது கெளரவம் - ஹைர்
  • வஞ்சக் கடத்தலும் பாலியல் தொழிலும் - வடக்கு கிழக்கு பெண்கள் அமைப்பு
  • இரோம் ஷர்மிலாவின் கவிதை
  • மேலுமொரு உரிமை மறுப்பிற்கெதிரான அறைகூவல் - ரஜனி, ச., காயத்ரி, டி.
  • சிறகு முளைத்த பெண்(கவிதை தொகுப்பு நூல் அறிமுகம்) - கெளதமி
  • நான் முன்னால் போராளி அதுவும் பெண் போராளி(கவிதை) - செந்துருத்தி
  • பெற்றோராண்மையின் நிரூபிப்பு
    • யார் பராமரிப்பை கோர முடியும்
    • சிறுவர்களை மகவேற்றல்
    • சட்ட நடைமுறை ஊடாக நிவாரணம் கோருவதற்கான காலவரையறை
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்கும் நிறுவனங்கள்
      • அரசாங்க நிறுவனங்கள்
      • சட்ட உதவி நிறுவனங்கள்
  • பாலியல் தொழில் - கமலா வாசுகி
  • காணி என்றால் என்ன? - பிஸ்லியா பூட்டோ
  • ஐ.நாவினது பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமாதானம் தொடர்பான 1325ஆம் இலக்கத் தீர்மானமும் இலங்கையும் (ஷிரீன் ஷரூருடனான நேர்காணல்)
"https://noolaham.org/wiki/index.php?title=கோசம்_2012_(குரல்_08)&oldid=400892" இருந்து மீள்விக்கப்பட்டது