சமகாலம் 2013.07.01

From நூலகம்
சமகாலம் 2013.07.01
14004.JPG
Noolaham No. 14004
Issue ஜூலை 01, 2013
Cycle மாதம் இரு இதழ்
Editor தனபாலசிங்கம், வீரகத்தி‎
Language தமிழ்
Pages 82

To Read

Contents

  • ஆசிரியரிடமிருந்து.. பாராளுமன்றத் தெரிவுக்குழுவும் தமிழர்களும்
  • கடிதங்கள்
  • வாக்குமூலம்
  • செய்தி ஆய்வு
    • முதற்தடவையாக வடக்கில் மாகாண சபைத் தேர்தல்
    • பாரிய வன்முறைகளுக்குள் சிக்கும் ஆபத்தில் எகிப்து
  • புதிய வாசிப்புச் சூழலும் 'சமகாலம்' இதழின் பரிமாணங்களும்
  • அபிவிருத்தி மனித மேம்பாட்டின் பாதையா அல்லது அடக்குமுறையின் கருவியா? - என்.சண்முகரத்தினம்
  • சர்வதேசப் பிரச்சினையாக பரிணமித்துள்ள தமிழர் பிரச்சினை
  • அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தைத் திருத்துதல் இன்றைய ஆட்சியின் நெறிகெட்டதன்மை
  • 13வது திருத்தத்தின் அரசியலும் வட மாகாண சபைத் தேர்தலும்
  • கல்லறைக்குப் போன காதல்
  • தெரிவுக் குழுவும் தெரியாத முடிவும் - என்.சத்திய
  • இரு மகஜர்களும் கருத்தொருமிப்பைத் தூண்டுவதற்கான ஒரு முயற்சியும்
  • இலங்கைத் தமிழர் பிரச்சினையும் இந்தியாவும் - குமார் டேவிட்
  • ஆளும் கட்சிகளை அடித்துப்போடும் தெற்காசியத் தேர்தல் களம்
  • எம்.ஜி.ஆர்.வாக்குகளுக்கு விஜயகாந்த் வைத்த குறி
  • ஜூலியா கில்லர்ட் தோல்வியும் அவுஸ்ரேலிய தலைமை மாற்றமும்
  • பொருளாதார நெருக்கடிகள் புதிய செல்வாக்கை அனுபவிக்கும் மார்க்சியம்
  • அஸ்கர் அலி என்ஜினியர்
  • நூல் அறிமுகம் : பிரிவுக் காரியாதிகாரி முறையின் தோற்றமும் மறைவும் (1939 - 1963)
  • தம் அடிப்போம், 'ஈ' தம் அடிப்போம்
  • நூற்றாண்டு காணும் இந்திய திரையுலகில் தமிழ் சினிமாவின் பங்கு
  • கடைசிப் பக்கம் : 13ஆவது திருத்தம் தொடக்கமா? முடிவா?