சமாதானத்திற்கான எனது எண்ணம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சமாதானத்திற்கான எனது எண்ணம்
7654.JPG
நூலக எண் 7654
ஆசிரியர் -
நூல் வகை இலங்கை இனப்பிரச்சினை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம்
வெளியீட்டாண்டு 2007
பக்கங்கள் 87

வாசிக்க

உள்ளடக்கம்

  • முதூரில் கொல்லப்பட்ட இளைஞர்கள் தாய்மாரும் உறவினர்களும் கதறியழும் காட்சி
  • அல்லைப்பிட்டி அகதி முகாமில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள்
  • அல்லைப்பிட்டி அகதி முகாம்
  • முல்லைத்தீவுப் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள்
  • வடபகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் நீரருந்துதல்
  • கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள்
  • சமாதானத்திற்கான கைகோர்ப்பு
  • யுத்தத்தினால் படுகொலை செய்யப்பட்ட ஒருவரின் உறவினர்கள் அழும் காட்சி
  • குடாநாட்டில் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள அவதியுறும் மக்கள்
  • மக்கள் அச்சத்தினால் பாதுகாப்பான இடத்தை நோக்கி வெளியேறும் காட்சி
  • சாவகச்சேரியில் இராணுவ வீரர்கள்