சரிநிகர் 1994.12.08

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சரிநிகர் 1994.12.08
5660.JPG
நூலக எண் 5660
வெளியீடு டிசம்பர் 08 - 21 1994
சுழற்சி மாதம் மூன்று முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 16

வாசிக்க

உள்ளடக்கம்

 • சமாதானப் பேச்சுக்கள்: புதிய அரசாங்கம் தடைகளைத் தாண்டி வருமா?
 • தொண்டாவுக்கு வந்த சோதனை!
 • தமிழ் கடிதமா, போ!
 • கடவுள் வரம் கொடுத்தாலும்.... - விவேகி
 • பனை முழுங்கி நடராஜாவும் த(மிழ்) வி(ழுங்கி) கூட்டணியும்! - வ.ரவி
 • கைமாறிய நிவாரணஅட்டைகள்!
 • பாலம்: ஒரு சிறுகதையாகப் போய்விடக்கூடாத சமாதானப் பேச்சுவார்த்தை - நிஷாந்த
 • நவீன தமிழ்க் கவிதை எது? - ஸிராஜ் மஷ்ஹுர் (அக்கரைப்பற்று)
 • எச்சில் விழுங்கும் இரவு - கிடத்தல் அசலும், நகலும்! - துளசிமணி (ஜேர்மனி)
 • ஆத்மாவின் குரல் மீது சில குறிப்புகள்
 • சுட்டு விரல் நீட்டுவதால் ஆகாது - யமுனா ராஜேந்திரன் (இங்கிலாந்து)
 • துடைப்பமும் தூசும் - சி.சிவசேகரம் (லண்டன்)
 • அஞ்செவி அமுதம் - சூர்யா
 • துடைப்பானின் குறிப்புகள்
 • திறந்த பொருளாதாரக் கொள்கையும் ஜனநாயகப் போராட்டத்தின் சவால்களும் -4 - சமுத்திரன்
 • கவிதைகள்
  • செவல் - அஸ்வகோஸ்
  • போய் வருகிறேன் - சசி.மகரிஷி
 • இனவாதம் இல்லாமல் இனத்தேசியவாதம் இல்லை! - கலாநிதி எம்.ஏ.நுஃமான்
 • முஸ்லீம் தேசிய எழுச்சியும் முஸ்லீம் தலைமைத்துவமும் - ஓட்டமாவட்டி எம்.எச்.எம்.நெளபல்
 • மலையக அரசியலில் சமூக கலாசார அமைப்புகள் 12: தேர்தல் வெற்றியோடு சிவனு - லட்சுமணன் தியாகத்தை மறந்த இ.தொ.கா. - வி.ரி.தர்மலிங்கம்
 • பலாத்காரத்தின் பயனால் உருப்பெற்ற சிறுபான்மை! உதவும் கரங்களின்றி உருக்குலையும் கிழக்கு ரிமோர்!! - சிசைரோ
 • இலங்கைத் தமிழ்த் தேசியவாதத்தின் ஆரம்பம் ஆறுமுக நாவலரே அல்ல! 2 - டி.சிவராம்
 • பெண்ணிலைவாத நோக்கில் தமிழ் சினிமா - சுசீலா ரவி
 • தமிழ் எங்கள் மயிருக்கு நேர்! - ஸதக்கா
 • வானமே எல்லை' - பரிசளிப்பு விழா
 • ஜனாதிபதித் தேர்தல் 94' ஊர்காவற்றுறைத் தொகுதியின் மற்றுமொரு சாதனை! - ரட்னசிறி
"http://www.noolaham.org/wiki/index.php?title=சரிநிகர்_1994.12.08&oldid=238470" இருந்து மீள்விக்கப்பட்டது