சரிநிகர் 1995.11.30

From நூலகம்
சரிநிகர் 1995.11.30
5520.JPG
Noolaham No. 5520
Issue நவ 30 - டிசெ 13 1995
Cycle மாதம் மூன்று முறை
Language தமிழ்
Pages 16

To Read

Contents

 • யாழ் நகர் படையெடுப்பு: 'சமாதானத்தின்' சவ ஊர்வலம்?
 • ய்த்ததின் முடிவு என்ன? - நாசமறுப்பான்
 • யுத்தம் பற்றி 3 குறிப்புகள் - பஞ்சமன்
 • சொல்வதைத் தவிர வேறு வழியில்லை: அமைச்சர் அஷ்ரப்பும் அலிசாகிர் மெளலானாவும் - அபூநிதால்
 • 2 மணி நேரம் - 2 00 ரூபா: நன்றி மறவா யாழ் முஸ்லிம்கள்
 • தொழிலாளர் சாசனமும் சுதந்திர வர்த்தக வலயமும் - அன்ரன் மார்கஸ், தமிழில்: சி.செ.ராஜா
 • புதிய தீர்வுத் திட்டமும் அம்பாறை மாவட்டமும் தமிழர் பிரதிநிதித்துவமும்! - பாலையா பத்மநாதன்
 • பாலம்: அரசின் குறிக்கோள் இதுதான்! - நிஷாந்த
 • ஆணினுடைய உழைப்பை உருவாக்குவது பெண்ணா? - இராசம்மா அநாமிகா
 • புலமைப் பரிசில் பரீட்சை: இராஜபாதையும் அதள பாதாளமும்! - தொகுப்பு: ரி.பி.என்
 • பார்த்தேன்: மீண்டும் வடக்கை நோக்கி...
 • நினைத்தழுதல் - ஓட்டமாவடி அறபாத்
 • மறுபக்கம் - மீரா
 • இலங்கை பாரளுமன்ற அரசியலில் பெண்கள் -15 - என். சரவணன்
 • "தனிப்பட்ட பாத்திரங்களின் உளவியலை விட சமூக உளவியலே முக்கியமானது!" - குழந்தை ம. சண்முகலிங்கம்
 • பொதுநலவாய அமைப்பு: பத்தாவது ஆங்கில இலக்கிய மாநாடு! - கந்தையா ஸ்ரீகணேசன்
 • மறுபக்கம் - ஆழ்வார்க்குட்டி
 • வாசகர் சொல்லடி
 • திருமலை: முகமூடிக் கைதிகள்!
 • இராணுவத்தின் வெற்றியை நம்பி முஸ்லிம்கள் பலியாகக் கூடாது!
 • பணிச்ச்சபையைமிரட்டுகிறாம் பாதிரியார்!