சரிநிகர் 1995.12.14

From நூலகம்
சரிநிகர் 1995.12.14
5521.JPG
Noolaham No. 5521
Issue டிசம்பர் 14 - ஜன 10 1996
Cycle மாதம் மூன்று முறை
Language தமிழ்
Pages 16

To Read

Contents

 • யாழ்ப்பாணத்தின் பின்: யாபா பட்டுண?
 • வடக்கில் சிங்களக் குடியேற்றம்: தமிழ் மக்களுக்குப் பரிசு!
 • தீர்வு தியாகத்தை பயனற்றதாக்கும்!
 • கூ.மொ.வி. நிறுவனத்தில் 2 கோடி மோசடி!
 • தொண்டாவுக்கு நெருக்கடி!
 • நடுநிலைக்குற்ற நீதிமன்றம் ஒன்று தேவை!
 • நாட்டைப் பிளப்பதற்கான முதற்படி! - நாசமறுப்பான்
 • சொல்வதைத் தவிர வேறு வழியில்லை: "மயானங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காக காத்திருக்கவில்லை!" - அபூநிதால்
 • தவறுகளின் விலை - செலுத்துவது மலையக மக்கள்
 • சமாதானத்தீர்வு: மாய(ம்)மான்? - ஈழபாரதி
 • கம்பன் கோட்டம்: கரும்புலிக்குகையான கதை! - வித்துவான் வேலன்
 • யாழ்ப்பாணத்தாக்குதலும் பொதுமக்களும்!
 • உனது முடிவு: யாழ்ப்பாணத்தில் அல்லது களனிப்பாலத்தில்! - கி. கிருஸ்ணகரன்
 • மட்டு. படுவான் கரையிலும் பொருளாதாரத்தடை! - நக்கீரன்
 • மட்டு. சிமெந்து வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது! - பாலன்
 • யுத்தம், கீழ்த்தர அரசியல் லாபத்துக்கே! முன்னாள் விமானப் படைத்தளபதி ஹரி குணத்திலக்க - நன்றி: யுக்திய, தமிழில் - ரட்ணா
 • கனவுப் பூமி - ராஸிக் முகம்மது நெளஸாத்
 • பெண்களும் குடும்ப உறவுகளும் - 3: பொருளாதாரம் அசமத்துவத்தை நீக்குமா? - இராசம்மா அனாமிகா
 • கவிதை: முட்டு முட்டு முட்டு... - ஏஸ். றபாய்தீன் (காத்தான்குடி)
 • இலங்கை பாரளுமன்ற அரசியலில் பெண்கள் -16 - என். சரவணன்
 • விடுதலைக்கான அரங்கு: எழுகின்ற கேள்விகளும் எங்களது அபிப்பிராயங்களும் - விஜித், ஜீவா, பாரதி
 • வரவு
  • இலங்கை இடதுசாரி இயக்கத்தின் 50 ஆண்டுகள் - செந்தில்வேல்
  • மூணாம் நம்பர் - எஸ்.எல்.எம். ஹனீபா
  • தேம்ஸ் நதிக்கரையில் - ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
  • திருகோணமலைப் பிரதேச நாடக அரங்கப் பாரம்பரியம் - பாலசுகுமார்
  • தமிழில் நாடகம் - பாலசுகுமார்
 • வாசகர் சொல்லடி
  • அஷ்ரஃப்புக்கு ஒரு கடிதம்! - மெளலவி ஹலீம் (வாழைச்சேனை)
  • இது சரிநிகர் அல்ல! - கே. சசிகுமார் (செங்கலடி)
  • மூலிகைப்பண்ணை அபகரிப்பு!
  • மனிதாபிமானத்திலும் பாரபட்சமா? - ஏ.ரீ.தமிழ்வாணன் (மட்டக்களப்பு)
  • என்று தணியும் இந்த கொந்தராத்து தாகம்? - ஏ.ஏ.கபூர் (கல்முனை)
 • யாழ்ப்பாணத்தின் பின்பு?
 • ஏன் இந்த வேலை ஐயா? - ம. நக்கீரன்
 • அன்பான வாசகர்களுக்கு ஒரு கடிதம்! - ஆசிரிய பீடம்