சரிநிகர் 1996.08.29

From நூலகம்
சரிநிகர் 1996.08.29
5537.JPG
Noolaham No. 5537
Issue ஓகஸ்ட் 29 - செப்டம்பர் 11 1996
Cycle மாதம் மூன்று முறை
Language தமிழ்
Pages 16

To Read

Contents

 • வவுனியாவில் கடத்தப்பட்ட யாழ் வர்த்தகருடைய சடலம் மொரட்டுவவில்! - என்.எஸ்
 • மலையக இளைஞர் மர்ம மரணம்! - கரன்
 • மாமாங்கக் குண்டு: படையினர் பின்னணியில்! - சக்தி
 • தமிழ்க் கட்சிகளும் தமிழ் மக்களது போராட்டமும் - மணி
 • சாணக: நல்லவர்க்குக் காலமில்லை! - நாதன்
 • தீர்வு அடுத்த வருடம்! - நாசமறுப்பான்
 • சொல்லதைத் தவிர வேறு வழியில்லை: அஷ்ரப் மீது கொலை முயற்சி!? - அபுநிதால்
 • வெளியேற்றப்படும் வடக்கு முஸ்லிம்கள்! - ஷகீப்
 • அமெரிக்க கிறீன் பரட் இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி! - நன்றி: The Dollas Morning News
 • "தமிழீழ மண்ணுக்கு அப்பால் ஒரு சிறு நிலப்பகுதி தானும் எமக்கு வேண்டாம்!" - கிழக்குப்பிராந்திய அரசியல் பொறுப்பாளர் துரை
 • தமிழ்த் தேசியவாதம் - ஓர் ஆய்வு - 02 - டி.சிவராம்
 • கறுப்பு = புலிகள் - சஷீப்
 • பொ.ஐ.முவின் இரண்டாண்டுகள் ஒரு மீள்பார்வை: யுத்த முனைப்பில் காணாமல் போன சமாதானம்! - எஸ்.பாலகிருஷ்ணன்
 • குழந்தைகளுக்கும் உங்களுக்குமிடையே..12: ஓடும் ஆற்றை நிறுத்தவிட முடியாது! - தமிழில்: அருண்
 • 'சிஹின தேஷயன்' சிங்களத்தில் முதலாவது பரிசோதனைத் திரைப்படம் - நட்சத்திரன் செவ்விந்தியன்
 • தினகரன்:அரசின் ஊதுகுழலா? - (அக்கரையூர்) பைஉலெ
 • புலநானூறு: பண்பாட்டு உசாவிலில் சில உட்கூறுகள் - அகதியான் பிறத்தியான்
 • பத்தாவது நாளில் புலிகள் - ஸக்ரிய்யா டேமர்
 • கவிதைகள்
  • போதும் - க.கமலினி
  • செங்கோல் = சிவப்பு + கோல் - என் .ஆத்மா
 • பெண்களிடம் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்... - ஈவா ரணவீர் - சந்திப்பு: நிருபா ரத்னா
 • தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் -மோதல்களும் திர்வுகளும் - சி.சிவசேகரம்
 • வாசகர் சொல்லடி
  • இலங்கை வெயிலில் கழரும் சாயம்! - இளவாலை விஜயேந்திரன் (நோர்வே)
  • பூனைக்கு மணிகட்டுவது யார்? - கேகாலை மலர்(கேகாலை)
  • தபுதரன் என்ற சொல் உண்டே....! - ஸ்ராலின்(பிரான்ஸ்)
  • கண்ணீரை இறைத்த தேரோவின் கவிதை! - அபூ.இஃப்திகார் அஹமட்(கண்டி மத்தி)
  • மார்க்கம் மறந்த "கார்ணிவல்"! - அபூ.இஃப்திகார் அஹமட்(கண்டி மத்தி)
  • கட்டுரை கவர்கின்றது! - ஏ.ஆர்.பெளசர்(புத்தளம்)
 • வவுனியா: பொறியிலகப்பட மக்கள்! - தம்பு திருநாவுக்கரசு