சரிநிகர் 1996.10.24

From நூலகம்
சரிநிகர் 1996.10.24
5541.JPG
Noolaham No. 5541
Issue ஒக் 24 - நவ 06 1996
Cycle மாதம் மூன்று முறை
Language தமிழ்
Pages 16

To Read

Contents

  • சந்திரிகாவை மிரட்டும் அஷ்ரஃப்? - கருங்கொடியான்
  • அம்பாறை: நடவடிக்கை இல்லை! - நேசன்
  • எப்படிச் சொல்வேன் இதை? - நேசன்
  • புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது வழக்கு: இலங்கை அரசாங்கத்தின் கேலிக்கூத்து! - நாசமறுப்பான்
  • சொல்வதைத் தவிர வேறு வழியில்லை: ஆக்கிரமிப்பாளர்கள் திருமலையில் போர்க்கொடி - அபூநிதால்
  • முஸ்லிம் கட்சி எதன் மீது பயணம்? - பாதுஷா
  • அரசியல் குறிப்புகள் - ச.பாலகிருஷ்ணன்
  • மலையக ஆசிரியர் நியமனம்! சப்தமான கோரிக்கையும் நிசப்தமான உண்மைகளும்
  • யாழ்ப்பாணத்திலிருந்து ஜனாதிபதிக்கு ஒரு பகிரங்க மடல் - பிரஷாந்தி குமாரசாமி
  • தமிழ்த் தேசியவாதம் -ஓர் ஆய்வு -6 - டி.சிவராம்
  • பாவியா(கா)திருப்பாயாக...! -11 வது கட்டளை - எஸ்.ரஞ்சகுமார்(கொழும்பு-15)
  • திருமலை: ஈ.பி.டி.பி. மீது பாய்ச்சல் - மு.சந்திரகுமார் (பா.உ)
  • நல்ல 'பெடியன்களும்' உதைப்பார்கள்! - விவேகி
  • விவியன்: ஒரு புரட்சிக்காரியின் மறைவு - என்.சரவணன்
  • ஆலையடி வேம்பு: கைதான இளைஞர்கள் எங்கே?
  • குழந்தைகளுக்கும் உங்களுக்குமிடையே..16: குழந்தையின் கஸ்டங்கள் ஆதரவுடனும், புரிந்துணர்வுடனும் அணுகப்பட வேண்டியவை - தமிழில்: அருண்
  • கவிதைகள்
    • புகலிட இலக்கியம் - மக்பாய்
    • தமிழின் கூட்டுக்குப் போன காலை தினம் - முஹம்மது அபூபக்கர் அலாஸ்தீன்
  • ஏமாற்றம் தரும் கவிதைகள் - சு.வில்வரத்தினம்
  • கரடி - சி.இராதாகிருஷ்ணன், தமிழில்: சா.தேவதாஸ்
  • தாய்மை - ஜனனி
  • அரேபிய அடிமைகளாக ஆசியப் பெண்கள் - லிங்கன், நன்றி: புதிய கலாசாரம்
  • வாசகர் சொல்லடி
    • கறுப்பு யுகம் வேண்டாம் - ஷெபானா பெனாசீர் (அக்கரைப்பற்று)
    • உரத்துக்கேட்கும் சுகன் - சுகன் (பிரான்ஸ்)
    • திருமலை: ஆசிரிய நியமனங்களில் முஸ்லிம்களுக்கு அநீதி? - ஜாபிர் அப்துல்ஸலாம்
    • நியமனம் வேண்டும் - வே.சிவகுரு (அக்கரைப்பற்று -07)
    • மு.பொ இன்னும் விரித்துச் சொல்ல வேண்டும் - ஹஜேந்தினி (மட்டக்களப்பு)
  • அரசு எவ்வழி குடிகள் அவ்வழி!
  • வெண்டாமரைக்குத் தகாத சொல்! - எஸ்.கே
  • இவர்களும் காரணம்! - ஹிஸாம்
  • உயரும் இராணுவம்! - பியார்