சரிநிகர் 2000.04.06

From நூலகம்
சரிநிகர் 2000.04.06
5596.JPG
Noolaham No. 5596
Issue ஏப்ரல் 06 - 26 2000
Cycle மாதம் மூன்று முறை
Language தமிழ்
Pages 20

To Read

Contents

  • தொண்டர் ஆசிரியர் போராட்டம்: சாகும்வரை உண்ணாவிரதத்தை நோக்கி? - விவேகி
  • மெல்லத் தமிழினி
    • கலாநிதி அல்ல கல்லாநிதி
    • வியாபாரிகளின் காலம்!
  • "எல்லோரையும் திருப்திபடுத்தும் தீர்வு சாத்தியமில்லை!" தூதுவர் விபுல் வணிகசேகர - நேர்காணல்: என்.சரவணன்
  • கிண்ணியாவிலும் இனச்சுத்திகரிப்பு? - விவேகி
  • அவர்களை செம்பியன்பற்றுக்கு அனுப்புங்கள்! - திரிபுரன்
  • இலங்கை அரசாங்கங்களின் தோல்விகளின் வரலாறு? - நாசமறுப்பான்
  • தமிழர் மீதான இனவெறித் தாக்குதல்கள் மெத்தனமாயிருக்கும் பெரியமனிதர்கள்! - ரங்கா
  • 'தமிழர் என்றாலே இப்படித் தான்?' - அனுஷா மகாலிங்கம் (கொழும்பு)
  • ஜிகாத் விடுதலைப் படை வழங்கிய தண்டனைகள்! - நிராஜ் டேவிட்
  • சட்டம் பெண்களுக்கு உதவுகின்றது எனச் சொல்ல முடியாது! - விஜி
  • ஒட்டு மொத்த சரணாகதிக்குச் சதி? - என்.சரவணன்
  • அரசு சாரா நிறுவனங்களும் சமூக அரசியல் இயக்கங்களும்
  • இதற்கு யார் பொறுப்பு?
  • பளையில் தோல்வி அடைந்தால்.....
  • ஆணையிறவை நோக்கி புலிகள் பெருஞ் சமர் குடாநாடு கைமாறுமா? - வசிட்டன்
  • அகதி முஸ்லிம்களின் இன்றைய நிலை: நான்கு அம்சங்கள் கலாநிதி எஸ்.எச்.ஹஸ்புல்லா (புத்தளம் அகதி ஆய்வுக்குழு சார்பாக)
  • இரண்டாயிரமாம் ஆண்டில் இனப்பிரச்சினை: மூன்றாம் தரப்பும் சந்தேகங்களும் - தமிழில்:சி.செ.ராஜா
  • பொட்டு வைக்கும் இந்து தர்மம் பொட்டும் கட்டும்! - துரை. சண்முகம், நன்றி: புதிய கலாசாரம்
  • சமாதானம் - தி.சிதம்பரபாரதி
  • கவிதை: பிரகடனம் - அறபாத்
  • யாகூவும் கிளின்டனும் பாலுணர்வுப் படங்களும் - வெங்கடரமணன், நன்றி: திண்ணை
  • 'நஞ்சினில் விளையவோ' ஒரு வீதி நாடகமும், சில குறிப்புகளும்
  • வரவுக் குறிப்பு: பலங்களையும்: பலவீனங்களையும் உணர்த்தி நிற்கும் அமரதாஸ் கவிதைகள் - ரதி
  • வாசகர் சொல்லடி
    • கல்வித் திணைக்களத்திற்கு என்ன தயக்கம்? - ஆர்.தர்மராஜா (கொட்டாஞ்சேனை)
    • சந்திக்க அவாவுற்ற படைப்பாளி! - அறபாத் (ஓட்டமாவடி)
    • நேர்த்தியான பதில்கள் - மு.பொ. (தெஹிவளை)
    • இது எமது அபிப்பிராயம் - பிரதீபா, தி.கனக நிர்மலா
    • அரசின் சுயரூபம் இதிலுமா? - ஹஸன்
  • கொலை வெறியர்கள்!
  • எப்பாவல: காற்றில் பறக்கும் அரசின் வாக்குறுதி!
  • வெலிக்கடைப் பெண் கைதிகள் தாக்குதல் இதுவும் சமாதானப் பொதியில் ஒரு அங்கமோ?