செழுந் தமிழ்ச் சிகரம் 2005

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
செழுந் தமிழ்ச் சிகரம் 2005
8462.JPG
நூலக எண் 8462
வெளியீடு 2005
சுழற்சி ஆண்டு மலர்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 99

வாசிக்க

உள்ளடக்கம்

  • தமிழ்த் தாய் வாழ்த்து - மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை
  • தமிழ் மொழி வாழ்த்து - மகாகாவி பாரதியார்
  • ஈசன் உவக்கும் மலர் - சுவாமி விபுலானந்தர்
  • MESSAGE FROM HIS EXCELLENCY THE PRESIDENT All Island Tamil Language Day Celebration - 2005 - Mahind Rajapaksa
  • MESSAGE FROM THE HON.MINISTER OF EDUCATION All Island Tamil Language Day Celebration - 2005 - A.D.Susil Premajayantha, M.P.
  • MESSAGE FROM THE HON.DEPUTY MINISTER OF EDUCATION ALL ISLAND TAMIL LANGUAGE DAY CELEBRATION - 2005 - Nirmala Kotalawala, M.P.
  • MESSAGE FROM THE SECRETARY, MINISTER OF EDUCATION All Island Tamil Language Day Celebration - 2005 - Ariyaratne Hewage
  • MESSAGE FROM ADDL.SECRETARY, MINISTER OF EDUCATION All Isaland Tamil Language Day Celebration - 2005 - M.G.T.Navaaratne
  • பல இனத்தவர் கலந்து பரிசில் பெறும் தமிழ் மொழித்தின விழா வாழ்த்துரை - உடுவை எஸ்.தில்லை நடராஜா
  • Message from the Director of Education (National and Oriental language and Humanities) Ministry of Education - Mrs.MD Mallika Silva
  • முன்னுரை - எஸ்.சிவநிர்த்தானந்தா
  • வாழ்த்துரை - என்.நடராஜா
  • கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.யூ.முகம்மது ஸனூஸ் அவர்களின் ஆசிச் செய்தி
  • அகில இலங்கை தமிழ் மொழித்தின விழாவிற்குப் புத்துயிரளித்தவர் அமரர் வெற்றிவேலு சபாநாயகம் - சி.து.இராஜேந்திரம்
  • கண்ணன் பாட்டும் பாரதியின் சமுதாய நோக்கும் - கலாநிதி துரை மனோகரன்
  • கவிதை: விடைகளோடு 2006 - முனையூரான் எம்.எம்.ஏ.ஸமட்
  • தமிழ் மொழியின் சிறப்பு - செல்வி சோ.திரியம்பதி
  • உடற்பயிற்சியின் பயன்கள் - செல்வி மும்மூர்த்தி யசோ.கீர்த்தனா
  • தேசிய ஒற்றுமை - செல்வி.கி.பிரவீணா
  • ஆழிப் பேரலையின் அகோரம் - செல்வி க.குகாஞ்சனா
  • தமிழ் இணையம் - செல்வி பி.திலக்ஷினி
  • குறு நாடகம்
    • தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை - செல்வி வீ.இமாஜினி
    • "சிருஷ்டிகள்" (விதி வரைந்த பாதை வழியே...) - செல்வி.த.அனுஷா
  • கவிதைகள்
    • நாமிருக்கும் நாடு நமதென அறிவோம்! - செல்வி றிஸ்னா சமான்
    • ஆழிப் பேரலையின் அகோரம் - செல்வி எஸ்.எவ்.சுஹைதா
    • வெறுத்திடுவோம் சீதனத்தை! - ஹீஸ்னா ஹுஸைன்
    • வாழ்க்கையும் சேமிப்பும் - ரம்யா நெல்சன்
    • புதிய கோணங்கள் - க.நிரோஷினி
    • தமிழின் காவலன் - சி.துவாரகன்
    • அன்றும் இன்றும் - சதுஷா சந்திரவதனி
    • 'தாய் மடியே' - வ.நிருஷன்
    • மலையக மக்கள் இன்னல் - சக்திவேல் விதேஸ்
    • ஆதி மொழி தமிழர் மொழி காதில் மொழி உலகுக்கினி - ந.கணேசலிங்கம்
    • புதை குழி - யோகேஸ்வரன் கணாஜினி
  • சிறுகதைகள்
    • அப்பா வருவார் - செல்வி சூ.பிந்துஜா
    • ஒளி விளக்கு - செல்வி ஜி.கோகிலவாணி
  • இப்படியும் ஒரு சிந்தனையா? - பாத்திமா பஸ்னா பெளஸ்
  • ஜோதிடக் கலை - I.ஜானகி
  • மானுடம் போற்றும் பெண்மை - செல்வி.பிரான்சிஸ்கா இஸ்டீபன்
  • சிற்ப ஓவியக்கலைகளின் புதிய வடிவங்கள் - சுரம்யா சிவராஜன்
  • தற்கால மனிதனின் அடிப்படைத் தேவைகள் - ஸ்ரீராஜேந்திராஜா தனுஷன்
  • அகில இலங்கைத் தமிழ் மொழித் தினப் போட்டிகள் - 2005 தேசிய நிலைப் போட்டிகள் இறுதிப் பெறுபேறுகள்
  • அகில இலங்கைத் தமிழ் மொழித் தினப் போட்டிகள் - 2005 தேசிய நிலைப் போட்டிகள் பங்குபற்றியோர்
  • நன்றி நவிலல் - ஏற்பாட்டுக் குழு