தமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்
66447.JPG
நூலக எண் 66447
ஆசிரியர் சிவகடாட்சம், பாலசுப்பிரமணியம்
நூல் வகை மருத்துவமும் நலவியலும்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் வானவில் வெளியீட்டகம்
வெளியீட்டாண்டு 2006
பக்கங்கள் 284

வாசிக்க

உள்ளடக்கம்

  • பகுதி - 1: தமிழர் மருத்துவத்தின் வரலாறு
    • உலக வரலாற்றில் மருத்துவம்
      • சரித்திரம் படைத்த மருத்துவர்கள்
        • உலகம் அறிந்த முதலாவது மருத்துவர் இம் ஹோரெப் (கி. மு 2630) Imhotep
        • மேலைத்தேய மருத்துவத்தின் தந்தை ஹிப்போக்கிரட்டீஸ் (கி. மு. 460 - 377) Hippocrates
        • கிரேக்கத்தின் புகழ்பெற்ற இரு மருத்துவர்கள் ஹிரோபிலோஸ் (Herophilos) எராசிஸ்ரோஸ் (Erasistratus)
        • ரோமாபுரிப் பேரறிஞர் கலென் (கி. பி 130 - 121) Galen
        • சீன நாடிவல்லுனர் வாங் – சூ - ஹோ Wang Shu – Ho
        • மருத்துவத்தின் இளவரசன் அவிசென்னா (கி. பி 980 - 1037) Avicenna
    • இந்திய மருத்துவ வரலாறு
      • ஆயுள்வேதப்பிதாமகர் தன்வந்தரி (கி. மு 6000) Dhanvanthrie
      • புத்தரின் மருத்துவர் ஜீவககுமாரபச்சன் (கி. மு. 500) Jivaka Kumarabachchan
      • ஆயுள்வேதப் போதனாசிரியர் ஆத்திரேயர் (கி.மு. 500 - 600)Atreya
      • ஆயுள்வேத நூலாசிரியர் சரகர் (கி. பி 100) Caraka
      • ‘வாகடம்’ தந்த வாக்பட்டர் (கி. பி, 600) Vagbhatta
    • பௌத்தமும் மருத்துவமும்
    • தமிழகத்தில் ஆயுள்வேதம்
      • வீரசோழன் ஆதுலசாலை (கி. பி 1063 - 1069)
    • தமிழகத்தின் சித்தர் மரபு
    • தமிழில் மருத்துவ நூல்கள்
      • அகத்தியர் நூல்கள்
      • தேரையர் நூல்கள்
      • செகராச சேகரம் தமிழ் வாகடத் தொகுப்பு (கி. பி 1500)
      • பரராச சேகரம் (கி. பி 16 ஆம் நூற்றாண்டு)
    • தமிழர் மருத்துவத்தின் தனிச்சிறப்புக்கள்
      • நோய் நிதானம் (Disease diagnosis)
      • அங்காதி பாதம் (Human anatomy)
      • சர்ப்ப சாஸ்திரம் (Snakebites)
      • அட்டை விதி (Leach treatment)
      • இரச மருத்துகள் (Mineral drugs)
  • பகுதி – 2 : உணவே மருந்து
    • அளவறிந்து உண்க (Diet Control)
    • கொலெஸ்ரெறோல் (Cholesterol)
    • இருதய வியாதிகள் (Heart diseases)
    • உயர் இரத்த அழுத்தம் (High blood pressure)
    • மூட்டுவாதம் (Arthritis / Rheumatism)
  • பகுதி – 3: வீட்டு வைத்தியம்
    • செமியாக்குணமும் வாய்வும் (Indigestion and Flatulence)
    • மலச்சிக்கல் (Constipation)
    • மூலவியாதி (Haemorrhoids)
    • வயிற்றோட்டம், சீதபேதி (Diarrhoea / Dysentery)
    • குடற்புழுக்கள் (Intestinal worms)
    • நெஞ்செரிவு (Heartburn)
    • வயிற்றுப்புண், குடல்புண் (Gastric ulcer / Peptic ulcer)
    • வாந்தி (Vomiting)
    • விக்கல் (Hiccup)
    • நீரிழிவு (Diabetes)
    • சலக்கடுப்பு (Urinary Tract Infection)
    • சிறுநீரகக் கற்கள்(Kidney Stones)
    • தடுமல் (Common cold)
    • இருமல் (Cough)
    • காய்ச்சல் (Fever)
    • தலைவலி (Headache)
    • காதுவலி (Earache)
    • பெரும்பாடு (Menorrhagia)
    • சூதகவலி (Dysmenorrhea)
    • வெள்ளைபடுதல் (Leucorrhoea)
    • அலோஜி (Allergy)
    • ஆஸ்த்மா (Asthma)
    • மஞ்சட்காமாலை (Hapatitis / Jaundice)
    • காசம் – ரீ.பி (Tuberculosis)
    • எய்ட்ஸ் (AIDS)
    • தைறோய்ட் (Thyroid)
    • கிரந்தி (Eczema)
    • பொடுகு (Dandruff)
    • படர்தாமரை (Ringworm)
    • எரிகாயம் (Burns - Minor)
    • கட்டு, புண் (Boils / abscesses)
    • முகப்பரு (Acne / Pimples)
    • முகத்தில் சுருக்கங்கள் (Wrinkles)
    • கூந்தலைப் பாதுகாக்கும்முறை (Hair Protection)
    • பூச்சிக்கடி (Insectbites and Stings)
    • பல்வலி (Toothache)
  • பகுதி – 4: மூலிகை ஆய்வு
    • மூலிகை ஆய்வின் முன்னோடிகள்
    • மருத்துவ நூல்கள் கூறும் மூலிகைகளை இனம்காணல்
    • மூலிகை அட்டவணை
  • பிண்ணினைப்பு
    • ஏட்டில் உள்ளபடி
    • References