தமிழ் இலக்கிய வரலாறு (1973)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தமிழ் இலக்கிய வரலாறு (1973)
62032.JPG
நூலக எண் 62032
ஆசிரியர் செல்வநாயகம், விநாசித்தம்பி
நூல் வகை இலக்கிய வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் ஸ்ரீலங்கா வெளியீடு
வெளியீட்டாண்டு 1973
பக்கங்கள் 332

வாசிக்க

உள்ளடக்கம்

  • முதற் பதிப்பின் முன்னுரை – வி. செல்வநாயகம்
  • நான்காம் பதிப்பின் முன்னுரை
  • ஜந்தாம் பதிப்பு வெளியீட்டாளர் குறிப்புரை – க. செல்வநாயகம்
  • சங்க காலம்
    • முச்சங்கங்கள்
    • சங்கச் செய்யுளும் பொருள் மரபும்
    • எட்டுத்தொகையும் பத்துப் பாட்டும்
    • சங்கப் புலவரும் சங்க இலக்கியப் பண்பும்
  • சஙகமருவிய காலம்
    • அரசியல் நிலை
    • பண்பாட்டுநிலை
    • சமயநிலை
    • நூல்கள்
    • உரை நடை இலக்கியம்
    • இலக்கியப் பண்பு
  • பல்லவர் காலம்
    • பல்லவர் காலத்துத் தமிழ் நாடு
    • சமயநிலை
    • கலைவளமுன் இலக்கியம் பண்பும்
    • பத்திப் பாடல்கள்
    • பிறநூல்கள்
  • சோழர் காலம்
    • அரசியல் நிலை
    • சமயநிலை
    • இலக்கியப்பண்பு
    • திருமுறைகளும் நாலாயிர திவ்விய பிரபந்தங்களும்
    • காவியங்கள்
    • சிற்றிலக்கியங்கள்
    • இலக்கண நூல்கள்
    • சைவசித்தாந்த நூல்கள்
    • உரைநூல்கள்
  • நாயக்கர் காலம்
    • சரசியல் நிலை
    • சமய நிலை
    • இலக்கியப் பண்பு
    • பிரபந்தங்கள்
    • இலக்கியங்கள்
    • உரையாசிரியர்கள்
    • தமிழை வளர்த்த அரசரும் ஆதீனங்களும்
  • ஜரோப்பியர் காலம்
    • அரசியல் நிலை
    • சமயநிலை
    • இலக்கியப் பண்பு
    • உடைநடை இலக்கியம்
    • செய்யுள் இலக்கியம்
    • நாடக இலக்கியம்
  • இருபதாம் நூற்றாண்டு அட்டவணை