தரப்பட்டுள்ள அவகாசம்

From நூலகம்
தரப்பட்டுள்ள அவகாசம்
15.JPG
Noolaham No. 15
Author ஜபார்
Category தமிழ்க் கவிதைகள்
Language தமிழ்
Publisher வி. ஜே. பதிப்பகம்
Edition 1996
Pages xiii + 44

To Read

Book Description

1987 முற்பகுதி முதல் 1988 பிற்பகுதி வரை எழுதப்பட்ட கவிதைத் தொகுதி இது. அக்கால கட்டத்தில் தமிழ் மண்ணில் வாழ்ந்த புத்திஜீவி ஒருவனின் கொதிநிலை அடைந்த மன வெளிக்காட்டலாகவும், அதே வேளை ஒவ்வொரு பொதுமகனும் தன்னால் புரிந்து கொள்ள முடியாது தனக்குள்ளேயே ஜீரணித்துவிட்ட உணர்வுகளின் பொதுப் பதிவாகவும் நிற்கின்ற கவிதைகள் இவை. இத் தொகுதியில் உள்ள கவிதைகள் எதற்கும் தலைப்பிடப்படவில்லை.


பதிப்பு விபரம்
தரப்பட்டுள்ள அவகாசம். எம்.ஐ.ஏ.ஜபார். திருக்கோணமலை: வி.ஜெ.பதிப்பகம், 6> Urban Council Quarters, Gandhi Nagar, 1வது பதிப்பு, ஜுன் 1996. (Dehiwala: Techno Print, 6, Jayawardene Avenue). xiii+44 பக்கம், விலை: ரூபா 50. அளவு: 19*12 சமீ.

-நூல் தேட்டம் (# 1468)