திசை 1989.06.30

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
திசை 1989.06.30
6225.JPG
நூலக எண் 6225
வெளியீடு ஆனி – 30 1989
சுழற்சி வாரமொருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 12

வாசிக்க

உள்ளடக்கம்

  • இலங்கைப் பிரச்சனை ரஜீவுக்கு புஷ் சொன்ன ஆலோசனை என்ன?
  • நிரந்தர யுத்த நிறுத்தம் விடுதலைப் புலிகள் சம்மதம்
  • மாகாண அரசும் இலங்கை அரசும் ஆட்சேர்ப்பு
  • இலங்கை அரசியலில் திடீர் மாற்றம் ஏற்படுமா
  • யாழ் உதைபந்தாட்ட லீக் சரியாக இயங்குமா
  • மாறி மாறி வரும் முன் அணியும் பின் அணியும் - எஸ்.இரத்தினம்
  • இவர்களையும் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள் - பி.சிவப்பிரகாசம்
  • கால்களை இழந்தவர்களுக்கு மறுபடியும் கால்கள் - திருமதி தே.குணநாயகம்
  • இலங்கை இந்திய ஒப்பந்தம் - ஏ.பி.வெங்கடேஸ்வரன்
  • மாசலின் சிந்தனை பற்றி நம்மவரின் புதிய நூல் - டொமினிக் எ.ஜோஸ்ப், தமிழ்: ஆ.சபாரத்தினம்
  • திசையின் சிறுகதைகள் - ஆ.மகாதேவன்
  • ஒரு பாலையின் குரல்
  • நாங்கள் பொய் சொல்லிவில்லை
  • திசையின் குறுநாவல் சொர்க்கம் ஸ்ரீதரன்
  • ஓசொன் கவசம் உடைகிறது - சரா.புவனேஸ்வரன்
  • பாடசாலை வாழ்க்கை ஆயத்தம் செய்யுமிடம் எனவே அதனை புறக்கணிக்கக் கூடாது - சுமந்திரன்
  • ஐரோப்பிய நாடுகளைப் பிடித்துலுக்கும் பசுமை அரசியல் அதன் எதிர்க்காலம் - சி.சண்முகவடிவேல்
  • ரஜீவ் காந்தியின் செல்வாக்கில் வீழ்ச்சி - ஈ.ஆர்.திருச்செல்வம்
  • நிகழ்வுகள்
  • திசைமுகம்
  • இந்தியா பாகிஸ்தானை தாக்கலாம்: பென்கரன் அறிவிப்பு
  • திசை திருப்புவதே அரசின் நோக்கம்
  • அவசர கால நிலை பிரகடனம் அந்தரங்கம் என்ன
"https://noolaham.org/wiki/index.php?title=திசை_1989.06.30&oldid=242934" இருந்து மீள்விக்கப்பட்டது