தினக்கதிர் 2000.10.17

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2000.10.17
6263.JPG
நூலக எண் 6263
வெளியீடு ஐப்பசி - 17 2000
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

  • ரவூப்ஹக்கிமின் கடும் நிபந்தனைகள் அமைச்சரவை அமைப்பதில் முட்டுக்கட்டை நீடிக்கிறது
  • லக்மன் கதிர்காமர் நோர்வே பயணம் நோர்வேயின் பணிகள் தொடரும்
  • வடக்கு கிழக்குக்கு இரு புனர்வாழ்வு
  • ஏறாவூர் பொலிஸ் சோதனைச்சாவடி மீது கைக்குண்டு வீச்சு
  • ஜெர்மனியில் அகதி அந்தஸ்த்து மறுப்பு இலங்கைக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடு
  • நாளை முதலாவது அமர்வு
  • கேட்பது அதிகம் என அங்கலாய்ப்பு
  • கிழக்கில் இருந்து ஐவர் தேசிய பட்டியலில் நியமனம்
  • பெரும்பான்மை ஜனநாயகத்தில் சிறுபான்மையினர் நிலை
  • ஈழத்தமிழரின் அரசியலும் ஸ்ரீமாவின் அரசியலும் - கே.ரி.பி.ஷாந்தன்
  • தன்மானமில்லாத தமிழர்களுக்கு
  • வீரப்பனுடன் காட்டுக்குள் நெடுமாறன் பேச்சு ராஜ்குமார் இன்று விடுதலையாகலாம்
  • 8 ஆண்டு போருக்குப் பிறகு சதாம் உசேன் ஈரான் மந்தரி சந்திப்பு
  • இருதய நோயை தடுக்கும் தேநீர்
  • அமெரிக்க கொடியை பாலஸ்தீனியர் எரித்தனர்
  • 15 வயது கணவனிடமிருந்து மணமுறிவு கோரும் 10 வயது மனைவி
  • வங்காள தேசத்தில் வெள்ளம் போலீசாருடன் மோதலில் ஒருவர் பலி
  • வெளிநாட்டு கண்காணிப்பாளர் ஒரு மாபெரும் கேலிக்கூத்து - பி.பி.தேவராஜ்
  • வேலை வாய்ப்பு பணியகத்துடன் தபாலகம் மூலம் தொடர்பு
  • திருகோணமலையில் குண்டுகள் மீட்பு
  • புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி
  • அஞ்சல் குறியீடு பற்றிய கருத்தரங்கு
  • யாழ் வீடமைப்பதற்காக அமெரிகாவிடருந்து ரூபா 197 மில்லியன் நன்கொடை
  • ஐ.தே.கட்சி அட்சியமைத்திருந்தால் நாம் ஆதரவு வழங்கியிருப்போம் - ஜோசப் பரராஜசிங்கம்
  • சிறிமாவுக்கு அஞ்சலி செலுத்திய வெளிநாட்டு தலைவர்கள்
  • அரசுடன் சேர்வது தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளை சீரழிக்க உதவும்
  • தேர்தல் வன்முறைகளைக் கட்டுப்படுத்த உத்தரவு
  • வன்னியில் பெரும் மழை வெள்ளதிதில் மிதி வெடிகள்
  • தொண்டர் நிறுவனங்களுக்கு இராணுவ அதிகாரி கட்டளை
  • வெற்றிக்கு காரணம் தமிழ் மக்களே
  • திருமலையின் ஒரு குண்டுகள் மீட்பு
  • கல்குடா எம்பிக்கு தொகுதியில் வரவேற்பு
  • சிறிமாவின் கண்களால் இருவர் பார்வை பெற்றனர்
  • கிரான் குளத்தில் கல்லூரி தினம்
  • சார்ஜா கிரிக்கட் போட்டி
  • மஞ்சள் இல்லம் வெற்றி
  • சார்ஜா பயணமாகும் இலங்கை அணி
  • ஆன்மீகம் அறிவோம்
  • நூலக உத்தியோகத்தகர் இல்லாத நூலகங்கள்
  • பிறந்த திகதி தரும் யோகம் - வே.தவராசா
  • தேர்தலில் பல்வேறு முறைக்கேடுகள் நடந்துள்ளது தமிழர் விடுதலை கூட்டணி முறையீடு
  • தேசியப் பட்டியல் எம்.பியாக பஷீர்
  • மேல்மாகாண சபை உறுப்பினர் மீது துப்பாக்கிச் சூடு ஆறு பேர் காயம்
  • இருவரை பாம்பு தீண்டியது
  • சிஹல உறுமய கட்சித் தலைவர் ராஜினாமா
  • பொதுத் தேர்தல் காலத்தில் ஏறாவூரில் 65 வன்முறைகள்
  • நாடாளுமன்றத் தேர்தலில் 1900 வன்முறை சம்பவங்கள் 22 கொலைகள்
"https://noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2000.10.17&oldid=242972" இருந்து மீள்விக்கப்பட்டது