தினக்கதிர் 2001.04.11

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2001.04.11
6517.JPG
நூலக எண் 6517
வெளியீடு சித்திரை - 11 2001
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

  • சித்திரைப் புத்தாண்டில் அரசு போர் நிறுத்தம்
  • கிரானுக்கு மக்கள் இடம் பெயர்வு படையினர் முன்னேறுவதாக அச்சம்
  • அன்னை பூபதிக்கு சூரியா பெண்கள் நிறுவனம் அஞ்சலி
  • காந்தி விளையாட்டுக் கழகம் முதலிடத்தைப் பெற்றது
  • அமைச்சர் றவூப் ஜனாதிபதியுடன்
  • வன்னியில் போர் விமானங்கள் குண்டு வீச்சு
  • பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வர் விடுதலை: கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமை நிரூபிப்பு
  • எய்தவனிருக்க..
  • நற்சுகம் பெற மக்கள் விரும்பும் ஹோமியோபதி மருந்து
  • கல்முனை நகரில் சந்தான ஈஸ்வரர் கும்பாபிஷேகம் - எஸ்.முகுந்தன்
  • மாணவன் எழில்வேந்தனை மீட்டுத் தாருங்கள் காரைதீவு விபுலானந்தா மாணவர் பகிஷ்கரிப்பு
  • பட்டதாரி எழுதுவினைஞர்களுக்கு சம்பள உயர்வு கோரி மகஜர்
  • காதலியர்க்கு நகை வாங்க உதிரிப் பாகம் திருடினாரம்
  • பாதுகாப்பு அனுமதி கிடைத்தும் அதிகாரிகளின் அசட்டை தான் திட்டங்களைத் தாமதிக்கின்றன
  • உலக வலம்
    • குழந்தைகளை மாற்றிக் கொடுத்த மருத்துவமனை மீது வழக்கு
  • அணுவாயுதங்களை அழித்ததாக ஈராக் கூறுவதை நம்பமுடியாதாம்
    • டோக்கியோவில் பூமியதிர்ச்சி
    • வியட்நாம் பாடசாலைகளில் நச்சுவாயு வீச்சு
    • தீவிரவாதிகளின் தீவுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் அராயோ நேரில் விஜயம்
  • எஸ்ரடாவின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது
  • சீனாவில் மதச் சடங்குகளில் சிக்கிய 16 பேர் மாண்டனர்
  • மன்னார் பாலியல் கொடுமை நாட்டில் மாதருக்கு பாதுகாப்பின்மையை காட்டுகிறது: மன்னார் அன்னையர் முன்னணி
  • தொண்டர் ஆசிரியர் நியமனம் வானொலி தொலைக்காட்சியில் தானா
  • வடக்கு கிழக்கு நகரங்களின் அபிவிருத்துத் திட்டங்கள்
  • கிராம அபிவிருத்துச் சங்க நிருவாகிகள்
  • இன்று மாவட்ட குருளைச் சாரணர் தினம்
  • முக்ஷ்லிம் காங்கிரஸ் தனது நிலையை மீள் பரிசீலனை செய்ய கோரிக்கை
  • எழுதுநர் இடமாற்றத்தில் அநீதியாம்
  • கருத்தரங்கு: தமிழர் நாகரீகம் செழித்திருத்த சம்மாந்துரை பிரதேசம் - நா.நவநாயகமூர்த்தி
  • விளையாட்டுச் செய்திகள்
  • வாசகர் நெஞ்சம்
  • மன்னார் சம்பவத்தை கண்டித்து கொழும்பில் தமிழ் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
  • சுகாதார சேவை அதிகாரிகள் உணவு விடுதிகளில் திடீர் சோதனை
  • மருமகனின் கத்திக் குத்துக்கு மாமனார் பலி
  • அதிபர் இல்லாமையினால் அவதி
  • அடுத்த மூன்று வருடங்கள் முக்கியமானது - இராணுவத்தளபதி
  • இன்று வரவு செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பு
  • ஒசானம் இல்லத்திற்கு அன்பளிப்பு
  • லங்கா முதித்ர்தவுக்கு படையினர் தடை பயணிகள் ஏமாற்றம்
  • வடக்கு கிழக்கு பாடசாலைகள் கறுப்புப்பட்டி போராட்டம்
"https://noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.04.11&oldid=243471" இருந்து மீள்விக்கப்பட்டது