தினக்கதிர் 2001.04.17

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2001.04.17
6521.JPG
நூலக எண் 6521
வெளியீடு சித்திரை - 17 2001
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

  • முல்லைக் கடலில் மோதல் 7 கடற்படையினர் காயம் ஒரு படகு மூழ்கடிப்பு இரு படகுகள் சேதம்
  • போர் நிறுத்தம் நீடிக்குமா மீண்டும் போர் வெடிக்குமா: அரசின் இன்றைய அறிவிப்பிலே முடிவு தங்கியிருக்கிறது
  • விமான தீ ஆபாத்தில் காயமடைந்த இந்தியப் பயணி மரணம்
  • விடுதலை செய்யப்பட்டவரகள் விடுதலைப் புலிகள் அல்ல
  • கடற்படையினரின் எறிகணைத் 4 மீன் பிடிப்படகுகள் சேதம்
  • தடுக்கத் தவறிய பழியை தவிர்க்க
  • கிழக்கிலங்கையில் கலை இலக்கியத்தில் தடம் பதித்தவர்கள் - பெ.பேரின்பராசா
  • பேச்சு வார்த்தைகளில் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளும் கருத்தில் கொள்ள வேண்டும்
  • ஈழத்தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு தமிழீழமே
  • பத்திரிகையாளருக்கு மிரட்டல் சர்வதேச அமைப்பு கண்டனம்
  • தப்பியோடிய படையினன் உட்பட ஐவர் கைது
  • புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் 765 பேர் அனுமதி
  • சான்றிதழ் வழங்கும் விழா
  • நேர்மையான உழைப்பு வளர்ச்சிக்குத் தேவை
  • அழுகிய கிழங்கு இறக்குமதி
  • உலக வலம்
  • மந்திரி பதவியிலிருந்தும் கழகத்திலிருந்தும் முரசொலி மாறன் வெளியேற முடிவு
  • டெல் அவின் குண்டு வெடிப்புக்கு உரிமை கோரும் இயக்கம்
  • வங்காள தேச புத்தாண்டு விழாவில் குண்டு வெடித்து ஒன்பது பேர் பலி
  • தாக்குதலுக்கு அரச படைகளே காரணமாம்
  • புது வருடத்தில் ஆயுத முனையில் சந்திவெளியில் 3 வீடுகளில் துணிகரக் கொள்ளை
  • மீன் பிடிக் கப்பலில் இத்தாலி நோக்கிச் சென்றவர்கள் நீர் கொழும்பில் கைது
  • வெளிநாடுகளில் தொழில் புரிவோர் நிலை பற்றி ஆராய்வு
  • மாவட்டச் சம்மேளனக் கூட்டம்
  • கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நெல் கொள்வன்வுத் திட்டம்
  • அம்பாறையில் சமாதான நீதவான்கள் கருத்தரங்கு
  • கருத்தரங்கு: தமிழர் நாகரீகம் செழித்திருந்த சம்மாந்துறை பிரதேசம் - 5 - நா.நவநாயகமூர்த்தி
  • விளையாட்டுச் செய்திகள்
  • வாசகர் நெஞ்சம்
  • பாலியல் கொடுமைகளைக் கண்டித்து வன்னியில் ஆர்ப்பாட்டப் பேரணி
  • வன்னிப் பகுதிப் போக்குவரத்து காப்பண சுண்டக்காய்க்கு சுமைக் கூலி முக்காப்பணம்
"https://noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.04.17&oldid=243475" இருந்து மீள்விக்கப்பட்டது