தினக்கதிர் 2001.04.20

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2001.04.20
6524.JPG
நூலக எண் 6524
வெளியீடு சித்திரை - 20 2001
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

  • அரசியல்வாதிகளின் அழுத்தங்களுக்கு நோர்வே அடிபணிய தயாரில்லை - எரிக்சொல்ஹெய்ம்
  • திம்பு கோட்பாட்டி மூலமே தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும்
  • தியாகி அன்னை பூபதிக்கு அஞ்சலி மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால்
  • கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அன்னை பூபதிக்கு அஞ்சலி
  • மட்/வாவியில் மீன் பிடிப்பதற்கான புதிய சட்டம் விரைவில் அமுல்
  • துணிச்சலுக்குப் பாரட்டுக்கள்
  • 'என் மீதான குற்றச்சாட்டு மன்னார் ஆயரால் சோடிக்கப்பட்டது: சுரவீர வழக்குத் தாக்கு; சிஹல உறுமய ஆதரவு
  • முதற்கட்ட நிவாரணம்
  • பூச்சியியல் ஆய்வுக்குழு
  • சமுர்த்தி உதவி
  • முதியோரைக் கௌரவிக்கும் திட்டம்
  • நாம் புத்தரின் வழியைப் பின்பற்றுபவர்கள் என்று கூற வெட்கமாயிருக்கிறது: அமைச்சர் ஜெகத் பாலசூரிய
  • முட்டாள் தினத்தில் பரீட்சை என முட்டாளாக்கிய துயர்
  • போதனாசிரியர் பதவி
  • என்ஜின் கோளாறினால் விமானம் தரையிறக்கப்பட்டது
  • கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் பதவி
  • உலக வலம்
    • தமிழ் நாட்டில் தேர்தல் சூடுபிடிக்கிறது ஜெயலலிதாவுக்கு மதுரை அமோக வரவேற்பு: தேசிய முன்னணியில் வைகோ நீடிப்பது கலைஞருக்கு கடுப்பு
    • இந்திய வங்காளதேச எல்லையில் மோதல்
  • வாரம் ஒரு பாடசாலை
  • மே மாத நடுப்பகுதிக்கு முன் அம்பாறை கரையோர மாவட்டம் பெறுவது உறுதி: அமைச்சர் றவூப் ஹக்கீம்
  • வடக்கிழக்கு மாகாண கலாசாரப் போட்டி
  • நட்சத்திரப் பலன் புனர்பூசம்
  • விளையாட்டுச் செய்திகள்
    • தேசிய விளையாட்டு வீரர்கள் ஒதுக்கப்படுவது ஏன்
    • பிரதேச விளையாட்டுப் போட்டி
    • விளையாட்டு வீரனே சிறந்த தலைமைத்துவப் பண்பாளன்
  • வாசகர் நெஞ்சம்
  • கைது செய்யப்படுபவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தாதீர்: மீறினால் சட்ட நடவடிக்கை என்கிறார் இளஞ்செழியன்
  • அம்பாறையில் பேரியல் பரவலான மக்கள் சந்திப்பு
  • இராஜசிங்கன் படைப்பிரிவு எனும் பெயரில் துண்டுப்பிரசுரம்
  • கல்முனை மின்சார சபையில் ஒரு கோடிக்கு மேல் நிலுவை
  • பொலிஸ் அதிகாரியைக் கடத்தி இராணுவத்தினர் நையப் புடைப்பு
  • மோட்டார் வாகன பதிவு கைமாற்றல் கட்டணங்கள் அதிகரிப்பு
"https://noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.04.20&oldid=243478" இருந்து மீள்விக்கப்பட்டது