தினக்கதிர் 2001.06.30

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2001.06.30
6305.JPG
நூலக எண் 6305
வெளியீடு ஆனி - 30 2001
சுழற்சி நாளிதழ்
இதழாசிரியர் {{{இதழாசிரியர்}}}
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

  • அட்டாளைச்சேனையில் ஆர்பாட்டப் பேரணி கொடும் பாவிகள் எரிக்க பொலிசார் தடை
  • யூலை ஆறாம் திகதி வடக்கு கிழக்கில் ஹர்த்தல் பத்து தமிழ் கட்சிகள் தீர்மானம்
  • மானிப்பாயில் மோதல் இளைஞர் ஒருவர் பலி
  • புலிகளின் நிலைகள் மீது எறிகணைத் தாக்குதல்
  • வந்தாறுமூலை சிவத்தப் பாலத்தடியில் படையினர் துப்பாக்கிச் சூடு
  • மருதானை பாலியல் வல்லுறவு சம்பவத்துக்கு 'மெஸ்றோ' கண்டனம்
  • எறிகணை வீச்சுக்கு குடும்பஸ்த்தர் பலி
  • தாயுள்ளம் உணர வேண்டும்
  • சனநாயகம் தமிழர் பிரச்சினையைத் தீர்க்கத் தவறியது - கலாநிதி க.சோமாஸ்கந்தன்
  • கடலட்டை பிடிப்பதை தடுத்து உள்ளூர் மீனவருக்கு நஷ்ட ஈடு கேட்டுப்பேரணி
  • மண்முனை வடக்கு முத்தமிழ் விழா போட்டி முடிவுகள்
  • மாடுகளுக்கான விஷேட தடையூசித் திட்டம்
  • கோடரிக் காம்பாக செயல்பட மாட்டேன் என்கிறார் காதர்
  • மருதானை பாலியல் வல்லுறவுச் சம்பவம் மிலேச்சத்தனமானது யூலை 06 ஹர்த்தாலுக்கு இரு சங்கங்கள் ஆரதவு
  • பாகிஸ்தான் பத்திரிகையாளருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு செய்தியாளர் அமைப்பு கண்டனம்
  • சன்.ரி.வி நிருபர் கைது
  • மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட கைதிகள் உறுப்புகளை சீனா ஏற்றுமதி
  • இந்தியா - சீன எல்லைப் பிரச்சனை பற்றி பேச்சு
  • எயர்லைனசின் மீசைப் பிரச்சனை
  • 420 மாணவர்களுக்கு சமூர்த்தி அறிவொளி புலமைப் பரிசில்
  • திருக்கோவில் பகுதிகளில் தற்கொலைக்கு எதிரான சுவரொட்டிகள்
  • அரசு பக்கம் சார்ந்து நடப்பதே சரியான முடிவாகும் - முகைடீன் எம்.பி
  • கொழும்பு சங்கத்தின் பேருரை நிகழ்வு
  • அனந்தசயன உற்சவ மலர்
  • வண.வில்லியம் ஓல்ட் அடிகளாரின் நினைவுச் சிலை திறப்பு விழா இன்று
  • சிவகணேச யாகம் நடந்த காயத்திரி சித்தர் விருப்பம்
  • ஸ்ரீ திரெளபாதை அம்மன் ஆலய வருடாத உற்சவம்
  • ஸ்ரீ மகா நரசிங்க வயிரவ சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம்
  • ஸ்ரீ சித்தி விநாயகர் அபிஷேகம்
  • விளையாட்டுச் செய்திகள்
    • மட்டக்களப்பில் 6 பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி
    • மெரிகோல்ட் கிண்ணம் 2001
    • கண்ணகை அம்பாளின் வருஷாபிஷேக விழா
  • வாசகர் நெஞ்சம்
    • சம்பந்தமில்லை
    • பாரபட்சமாக நடந்து கொள்வது ஏன்
    • மருந்தகத்தின் இன்றைய அவல நிலை
  • புலிகளுக்கு ஆதரவு வழங்கும் கூட்ட்மைப்பில் ஜே.வி.பி. ஒரு போதும் இணையாது
  • யாழ் மாநகர சபையில் கண்டனத் தீர்மானம்
  • படுவான் கரையில் புலிகள் சோதனை நடவடிக்கை
  • மக்களின் பிரச்சினையைத் தீர்க்க அரசினால் முடியாது - ரணில்
  • நிந்தவூர் அரபுக் கல்லூரி ஜூலை 4இல் திறப்பு
  • மகாராஜா நிறுவனத்துக்கு முன்பாக ஆர்பாட்ட பேரணி
  • முஸ்லிம் காங்கிரஸ் பிரதி நிதிகள் சபைகளுக்கு செல்லமாட்டர்கள்
"http://www.noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.06.30&oldid=242865" இருந்து மீள்விக்கப்பட்டது