தினக்கதிர் 2001.10.09

From நூலகம்
தினக்கதிர் 2001.10.09
6541.JPG
Noolaham No. 6541
Issue ஐப்பசி - 09 2001
Cycle நாளிதழ்
Language தமிழ்
Pages 8

To Read

Contents

 • ஆப்கானிஸ்தான் இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல்
 • இது தர்ம யுத்தம் - பின்லாடன்
 • நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒக்டோபர் 11ல் விவாதம்
 • புலிகள் பற்றி தகவல் தருமாறு புலனாய்வுப் பிரிவினர் கோரிக்கை
 • சுதந்திரக் கட்சியின் செயலாளர் எஸ்.பி.திஸநாயக்கா பதவி நீக்கம்
 • இனந்தெரியாத நபர்களினால் இளம் பெண் பாலியல் வல்லுறவு
 • ஜெயசிங்கம் பணிப்பாளராக நியமனம்
 • செ(ஷெ)ல்வந்த நாடு
 • ஆரம்பத்தில் புறாக்களைப் பயன்படுத்திய அஞ்சல் சேவை இன்று மின் அஞ்சலாக மாறியுள்ளது இன்று உலக தபால் தினம் - வி.ரி.சகாதேவராஜா
 • மனப்பாடம் செய்வது மாணவர்களுக்கு ஒரு சுமையா? சுகமா?
 • தமிழ்த் தலைவர்களுடன் பேச கல்குடா முஸ்லிம்களின் உரிமை அமைப்பு தீர்மானம்
 • மீனவ வீட்டுத் திட்டம் 2ம் கட்டக் கொடுப்பனவு
 • பாடசாலைக்கு அருகில் சோதனைச் சாவடி மாணவர்கள் கல்விக்குத் தடை
 • மட்/ப.நோ.கூ. சங்க உறுப்பினருடன் சேர்ந்து அதிபர் நிதி மோசடி - விசாரணைக் குழு நியமனம்
 • நூலகர்கள் இல்லாததால் நூலக செயற்பாடுகள் மந்த நிலை
 • வட கிழக்கில் தொண்டர் ஆசிரியர்களுக்கே நியமனம்
 • உலக வலம்
  • தொடங்கியது போர் ஆப்கான் மீது குண்டு மழை
  • தாக்குதலைத் தொடர்ந்து படைகள் ஊடுருவின
  • ஆப்கான் மீது அமெரிக்கா தாக்குதல் தொடங்கியதை அறிவிக்கிறார் புஷ்
 • எந்த ஆயுதக் குழுவானாலும் தமிழ் - முஸ்லிம் ஐக்கியத்தை நசுக்கும்படியாக நடக்க கூடாது
 • கோமாரியில் 'இதிவர' மீனவர் வீடமைப்பு கிராமத்திற்கு அடிக்கல்
 • படையினர் பஸ்தரிப்பிடங்களில் தரித்து நிற்க அனுமதி மறுப்பு
 • மண்முனை வடக்கு சர்வதேச முதியோர் வார போட்டி முடிவுகள்
 • கல்முனைக்காக பாடுபட்ட றிஸ்வி
 • மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்
 • கருத்தரங்கு: இராவணனின் இலங்காபுரி நகர் ஈழத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது - நா.நவநாயகமூர்த்தி
 • விளையாட்டுச் செய்திகள்
  • தென்னாபிரிக்க அணி அபார வெற்றி
  • நியூசிலாந்து அணி அவுஸ்திரேலிய பயணம்
  • ஒலிம்பிக் நினைவுகள் - 33: போட்டியின் போது மரணமான முதலாவது வீரர்
  • வெற்றிக் கிண்ணச் சுற்றுப் போட்டி - 2001 14 வயதுக்குட்பட்டோருக்கான கால் பந்தாட்டம்
  • 2003 உலகக் கிண்ண கிறிக்கட்
 • வாசகர் நெஞ்சம்
 • அவசர்காலச் சட்டம் கலாவதியானதையடுத்து பதினொரு தமிழ்க் கைதிகள் நேற்று விடுதலை
 • முதியோர்கள் உறவுகளுடன் வாழ்வதே சிறந்தது
 • திருத்தப் பிரேரணை தொடர்பாக கூட்டணி எம்.பிக்கள் சபாநாயருடன் பேச்சு வார்த்தை
 • கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நான்கு மாணவிகளை காணவில்லை
 • செங்கலடி மகா வித்தியாலயம் முதல் இடம்
 • கல்குடா வலயத்தில் கல்விச் செயலமர்வு
 • விவசாயிகள் செல்வதற்கு படையதிகாரிகள் அனுமதி