தினப்புயல் 2015.09.13

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினப்புயல் 2015.09.13
15533.JPG
நூலக எண் 15533
வெளியீடு புரட்டாதி 13, 2015
சுழற்சி -
மொழி தமிழ்
பக்கங்கள் 16

வாசிக்க


உள்ளடக்கம்

  • தேசியத்தலைவர் சிந்தனையிலலிருந்து த.தே. கூட்டமைப்பு விலகிச்சென்றதா? -இரணியன்
  • உலக வரலாற்றில் விடுதலைப்புலிகளின் மாலதி படையணி.
  • சம்பந்தனின் எதிர்க்கட்சித்தலைவர் பதவியும், அதன் பெறுபேறுகளும்.
  • வடகிழக்கு இணைப்பு தொடர்பில் ரணில்- சம்பந்தன் மந்திர ஆலோசனை.
  • எதிர்க்கட்சிப் பதவியில் தமிழினம் தொடர்ந்தும் இருப்பதை சிங்கள இனவாதக் கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது.
  • சமஷ்டி, தனிநாடு, சுயநிர்ணய உரிமை என்ற கோரிக்கைகள் தமிழர்களுக்கு உடன் கைகூடப்போவதில்லை.
  • பிராந்தியச் செய்திகள்.
  • தினப்புயல் சினிமா.
  • கவிதைப் பூங்கா.
    • பூச்செண்டு.
    • புரியாத பிரியம்.
    • நான் செத்துப்போய் சில ஆண்டுகளாகி விட்டன....
    • தேவதைகள் இப்படித்தான்......
  • சர்வதேச சமூகமும் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவை இழக்க விரும்பவில்லை.
  • ஆன்மீக உலகம்.
    • விவேகானந்தரின் சிந்தனைகள்.
    • நபிமொழிகள்.
    • ஏசாயா.
  • அறிவியல் உலகம்.
    • வியப்பில் ஆழ்த்தும் சூரியனின் புதிய படத்தை வெளியிட்டது நாசா.
    • 4G தொழில்நுட்பத்தை விட 10 மடங்கு வேகமான 5G.
    • புற்றுநோய்க் கட்டிகள் வளர்வதைத் தடுக்க புதிய தொழில்நுட்பம்.
    • அறிமுகமாகும் Motorola Droid Turbo 2 .
    • புதிய வகை சிலந்தி அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு.
    • நீரில் மிதக்கும் இராட்சத உணவுப் பண்ணை.
    • பூமியை தாக்க வரும் வால் நட்சத்திரம்.
  • விளையாட்டு உலகம்.
    • 45 ஆண்டுகால சாதனை முறியடிப்பு.
    • பின்னால் ஓட வேண்டிய அவசியமில்லை- ஷ்காரியார் கான்.
    • பிராட்மேன் பயன்படுத்திய சட்டை விற்பனை.
    • அப்ரியுடன் பாலியல் உறவு கொண்டேன் - மொடல் அழகி டுவிட்.
    • மகளுக்காக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் ஹேடின்.
    • மனைவி முன் முதல் பாடலை பாடிய சுரேஷ் ரெய்னா.
    • இடைக்கால தலைமை பயிற்சியாளரான ஜேரோம் ஜெயரத்ன.
    • அக்காவை தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்த தங்கை
    • அமெரிக்காவில் இலண்டன் தமிழ் இளைஞர்களின் உலக சாதனை.
  • உலகச் செய்திகள்.
    • புதிய சரித்திரம் படைத்தார் ராணி எலிசபெத்.
    • லெனின் சிலையின் தலை மீண்டும் தோண்டி எடுப்பு.
    • கொலை செய்த மகனை பொலிசில் காட்டிக்கொடுத்த தாயார்.
    • மின்னஞ்சலை பயன்படுத்தியது தவறு - ஹிலாரி கிளிண்டன்.
    • வன்முறைகளிற்கு எதராகக் குரலெழுப்பிய ஏஞ்சலீன் ஜூலி.
    • பயண நேரத்திற்கும் ஊதியம் வழங்க வேண்டும் - ஐரோப்பிய நீதிமன்றம்.
    • வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்.
  • விந்தை உலகம்.
    • உலகின் மிகப்பெரிய மயான பூமி.
    • பெண்ணின் தலையில் 46 ஆண்டுகளாக குடியிருந்த தையல் ஊசி.
    • உலகை வியப்பில் ஆழ்த்திய கண்டுபிடிப்பு.
"https://noolaham.org/wiki/index.php?title=தினப்புயல்_2015.09.13&oldid=171304" இருந்து மீள்விக்கப்பட்டது