தின முரசு 1993.06.06

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தின முரசு 1993.06.06
5838.JPG
நூலக எண் 5838
வெளியீடு யூன் 6 - 12 1993
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 16

வாசிக்க

உள்ளடக்கம்

  • முரசம் - ஆசிரியர்
  • நான் ஏன் எழுதுகிறேன் - நிர்மலா சுரேஷ்
  • கொலையாளியோடு தொடர்பா? மோதிலால் நேரு மீது விசாரணை?
  • எயிட்ஸ் கல்வி (விசிநவ உதுமான்)
  • தகவல் இருந்தால்....
  • யாழ் குடாநாட்டில் பரவும் புது வித நோய்: ஏழு சிறுவர்கள் மரணம்
  • அமைச்சர் தொண்டா மீது கண்டனம் பாலகுமார் தீட்டியுள்ள கட்டுரை
  • பிரபா பரிசு
  • பழைய பாடல் - புதிய பாடகர்! புலிகளின் ஆங்கில வார இதழ் தெரிவிப்பு!!
  • தமிழ்படும் பாடு! சிறைச்சாலை காலி!! - அருள்
  • ஜெர்மனி உதவி யாழ் வைத்தியசாலைக்கு!
  • தேன் மதுரத் தமிழோசைக்குப் பதிலாக தேவையற்ற வெடியோசைகள்! கனடாவை கலக்கும் இலங்கைத் தமிழர்களின் வெடியோசைகள்! - நமது கனடா நிருபர்
  • புலிகள் நடத்தும் பொதுக்கல்வித் தேர்வு
  • அமைச்சர் அஸ்வர் நிதி உதவி - ஏ.சி.எம்.சாபி
  • மாணவர் அவதி - தகவல்: ஏ.சி.எம்.ஸாபி
  • வானொலி வருவதில்லை
  • சேமிப்புப் பணத்தைக் கேட்கிறார்கள் புத்தளம் அகதிகள் - தகவல்: எம்.எஸ்.எம்.அரூஸ்
  • பலப்பிட்டி முஸ்லிம்கள் படும் பாடு - தகவல்: எம்.எஸ்.எம்.அரூஸ்
  • திஹாரிய வட்டாரத்தில் மின்சாரத் தடை நீங்குமா? - தகவல்: எம்.எச்.எம்.காரித்
  • போராட்டத்திற்கு உத்வேகம் வேண்டும்! புலிகளின் தலைவர் அறைகூவல்!!
  • எக்ஸ்ரே ரிப்போர்ட் - நாரதர்
  • அதிரடி அய்யாத்துரை
  • உலக ரவுண்டப்
    • மலேசியா புதிய தலைமுறை தயாராகிறது
    • நாட்டியமே எனது மதம்
    • கவர்ச்சி உடை பதவிக்குத் தடை
  • இரு பிரமர்களின் புதல்வி ஒரு முதலமைச்சர்! அலசுகிறார் - இராஜதந்திரி
  • சினிமா விசிட்
  • பாப்பா முரசு
    • உண்மை நண்பன் - எஸ்.குழந்தைசாமி
  • ஆளும் வளரணும் - கருத்து: எஸ்.குமார்
  • பிரத்தியேக சிறுகதை: வலி - பட்டுக்கோட்டை பிரபாகர்
  • மருத்துவப் பக்கம் அறிந்து கொள்ளுங்கள்
    • ஒற்றைத் தலைவலியா உங்களுக்கு? எப்படித் தடுப்பது?
    • புற்று நோய் தொற்று நோயா?
    • மருத்துவர் கொடுத்த முத்தம்
    • எலி கடித்தால்....
  • லேடிஸ் ஸ்பெஷல்
    • சாதித்த பெண்மணி
    • மகளிர் கிரிக்கெட்
    • புரட்சியாளனின் மனைவி
    • அவுஸ்திரேலியப் பெண்களுக்கு பூனைகள் சிறந்த கூட்டாளிகள்
  • கவிதை: சுதந்திரச் செய்தி - இன்சூலாப்
  • தகவல் பெட்டி
    • மைக்கேல் ஜாக்சன்
    • மூச்சுவிட முடியாத நிலை
    • கறுப்பின் எதிரிகள்
    • முடிச்சு மீன்
    • எழுதத் தெரியாத அறிஞர்கள்
    • பழமொழிகள் பத்து
    • மினி பொக்ஸ்
    • உடைத்துப் பார்த்து வாங்கலாம்
  • கனவுகள் இல்லை
  • சர்வதேச கிரிக்கெட் வீரர் வரிசையில் ஏழு இலங்கையர்கள்!
  • சிறுகதை: காதலுக்கும் கண் வேண்டும் - காயத்திரி (அறிமுக எழுத்தாளர்)
  • புலி வேட்டைக்குத் தடை
  • சமைப்போம் சுவைப்போம் - ஆக்கித் தருபவர் அன்ன பூர்ணா
  • கத்தரித்த கடி ஜோக்ஸ்
  • தூரத்து நாகரிகம்
    • அழகியின் கனவு
    • அமெரிக்க இராணுவம் பயன்படுத்திப் பார்க்கும்!
    • அதிர வைக்கும் அந்தரங்க நாட்குறிப்பு
"https://noolaham.org/wiki/index.php?title=தின_முரசு_1993.06.06&oldid=240950" இருந்து மீள்விக்கப்பட்டது