தின முரசு 1993.09.12

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தின முரசு 1993.09.12
6306.JPG
நூலக எண் 6306
வெளியீடு செப்டெம்பர் 12 - 18 1993
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க

உள்ளடக்கம்

  • முரசம்
  • கவிதைப் போட்டி
  • வாசகர் சாலை
  • இந்தியா கடவுச் சீட்டுப் பெற்றவர்களின் அவலம் போகவும் முடியவில்லை இப்போது வாழவும் முடியவில்லை
  • பாதுகாப்புப் படைத் தலைமையில் மாற்றங்கள் ஆறு மாத காலத்துக்குள் யுத்தத்தை முடிக்கத் திட்டம்
  • கந்தப்பளையில் ஒரு கச்சிதமான திருவிழா
  • மீளக்குடியேற்றமும் தமிழர்களின் அச்சமும்
  • ஈன்ற பொழுதில் இருந்தே உலகம் வியக்கும் தாய்
  • பொலி விழந்த நூலகம் எலி தின்னும் நூல்கள்
  • சக்தி ஒரு புறம் சரியற்ற பணிகள் மறுபுறம்
  • கல்வி அமைச்சு கவனிக்க வேண்டும் மதிய உணவு பெறும் மாணவரின் அவதி
  • சேவையில் திருப்தி அதனால் மீண்டும் தெரிவு
  • வைத்தியர்கள் பற்றாக்குறை வாடுகிறார்கள் நோயாளர்கள்
  • கவனம் தப்பினால் படிகுழிதான் பள்ளமாகி வரும் புத்தளம் வீதிகள்
  • 'சீடா; வின் உதவி எமக்கில்லையா
  • நாவலடியில் நமது அவதி
  • என்று தீரும் இந்த நிலையம்
  • புலிகளின் அடுத்த இலக்கு எது? - நாரதர்
  • அதிரடி அய்யாத்துரை
  • பேரழிவின் மடியில் பொஸ்னியா?
  • எய்ட்ஸ் தந்தவளே எடு நஷ்ட ஈட்டை
  • சூதாட்டக் கப்பலை நெருப்பு தின்றது சூதாடிகளைக் கவை தின்கிறது
  • நள்ளிரவில் கதவு தட்டும் பேய் காஷ்மீர் மக்கள் ஆடுகிறார்கள் பயத்தில்
  • திரும்பி வந்த அகதிகள் சொன்ன கதைகள் திகைக்க வைக்கும் தகவலகள் - திருமலை நிருபரோடு ஓற்றன்
  • வல்வெட்டித்துறியிலிருந்து அமெரிக்கா வரை சென்ற அன்னபூரனி - அலசுவது - இராஜதந்திரி
  • தொண்டாவின் தொண்டினை அரசு தட்டிக் கொடுக்க வேண்டும்
  • உலக்ம் அழியுமா? விரைந்து வரும் விண்கோள் பூமியில் மோதுமா?
  • அதிரவில்லை அசையவில்லை வீடு எரிந்த போதிலும்
  • நீங்கள் எவ் வழி - உங்கள் குழந்தையும்
  • நீங்களும் தைக்கலாம்
  • பள பளப்பாகட்டும் உங்கள் பவழ முகம்
  • சமைப்போம் சுவைப்போம்
  • வீட்டுக் குறிப்புகள்
  • சினி விசிட்
  • பாப்பா முரசு
  • தேன் கிண்ணம்
  • சுவை தரும் ஊடல் - கலைஞர் மு.கருணாநிதி
  • மருத்துவ + விந்தைகள்
    • பிஞ்சுக் குழந்தைகளுக்கு சுவாசமிளிக்க வந்துவிட்டது புதிய கருவி
    • இனி என்ன கவலை
    • ஓரே ஒரு ஊசி போதும் ஒற்றைத் தலைவலி போகும்
  • குட்டிக் கதை: இராஜ்ஜியம் இழந்த இராஜகுமாரன்
  • கண்ணே மதுமிதா
  • சிறுகதை: பந்தமாவது பாசமாவது - இராஜகுமாரன்
  • மக்கள் பிரதிநிதி - தி/ இளையவன்
  • எதிர்க் கட்சித் தலைவரை சுட்டது யார் பத்து வருடமாகியும் பதுங்கியிருக்கும் மர்மம்
  • அரசியலுக்கு வருவாரா ரஜினி வள்ளி'பட வசனங்கள் எழுப்பியுள்ள கேள்வி
  • வெறித்தனமான விளையாட்டு மரணப் போட்டியான மல்யுத்தம்
  • ஸ்போர்ட்ஸ் மரடோனா மறு பரிசீலனை
  • உதவாக்கரை என்றார்கள் உலக சாம்பியனாகிவிட்டார் பானையில் சோறு கண்டு தேடி வந்தன பூனைகள்
  • நிறையாத பொறுமை
  • புனித வேதாகமம் கூறும் சோதனையில் ஆறுதல்
  • உலக வியக்க ஊதியவர்
  • கனவு பிழைத்தது
  • தேங்காய் கஸ்ரட் ஹலவா
"https://noolaham.org/wiki/index.php?title=தின_முரசு_1993.09.12&oldid=242864" இருந்து மீள்விக்கப்பட்டது