தின முரசு 2013.02.07

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தின முரசு 2013.02.07
13895.JPG
நூலக எண் 13895
வெளியீடு மாசி, 2013
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 68

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆன்மீகம்
    • தினமுரசு 1000 ஆவது இதழில் தடம் பதிக்கிறது - அனந்த நாராயனன்
    • நீதிமான்களின் மன்றாட்டு - சாமுவேல்
    • அல்லாஹ் என்பவன் - எம்.சீ.கலீல்
  • ஊடகப் பணி தொடரட்டும் - கே.இராஜகோபால்
  • வாசகர் சாலை - பிருந்தா நடராசா
  • வாழ்க பல்லாண்டு முரசே - செல்லையா
  • வாழ்த்துவோம் அறிவையும் ஆன்மீகத்தையும் வளப்படுத்துவோம் - ஜீவன்
  • வாழ்த்துகின்றேன் - எஸ்.யாதவி
  • முரசே நல்வாழ்த்துக்கொரு தவமானாய்
  • வீரியமான இன்னொரு பாய்ச்சலுக்காய்
  • தமிழ் பேசும் மக்களின் குரலாக தினமுரசு இருக்கட்டும்!
  • தினமுரசு 1000ஆவது இதழில் தடம் பதிக்கிறது
    • தேசிய நல்லிணக்கத்திற்காய் உழைக்கிறது தினமுரசு - மகிந்த ராஜபக்‌ஷ
    • தினமுரசின் பணி தொடர எனது நல்வாழ்த்துக்கள் பத்திரிகையின் சேவை நமது தேவை - வடிவேல் சுரேஷ்
    • உண்மையே ஊடகத்தின் உயிர்நாடி - மு.சந்திரகுமார்
    • மேலும் பல மைல் கற்களை எட்டும் - வெங்கடாசலம் மகாலிங்கம்
    • யுத்த காலத்தில் சரியான தகவல்களை தந்தது தினமுரசு - வி.இராதாகிருஷ்ணன்
    • இன்னும் ஆயிரம் இதழ்கள் வெளிவர வேண்டும் - சண்.குகவரதன்
    • ஜனநாயகத்தின் அடிநாதமாய் உன் பணி தொடரட்டும் - சில்வேஸ்திரி அலன்ரின்
    • அறிவுபூர்வமான சமூகத்தை உருவாக்க முரசு தொடர்ந்தும் பணியாற்றும் - த.சச்சிதானந்தம்
    • ஆச்சரியமான வளர்ச்சி - யோகேஸ்வரி பற்குணராஜா
    • தினமுரசு கடந்தது கரடுமுரடான பாதை! - கந்தசாமி கமலேந்திரன்
    • அற்புதமான அத்தியாயம் - அலிஸாஹிர் மெளலானா
    • தினமுரசு ஓர் அறிவுக் களஞ்சியம் - வீ.ஆனந்தசங்கரி
    • தெளிந்த சிந்தனையும் தீர்க்க தரிசனமும் - ப.சிவரெத்தினம்
    • கனகச்சிதமான ஆசிரியர் தலையங்கங்கள் - சகு.ஶ்ரீதரன்
  • அற்புதனுக்குப் பிறகு தினமுரசு! - எம்.ஸ்டாலின்
  • அற்புதன் இனிய தோழனும் ஆசானும்
  • சினி விசி
    • அடுத்தது யார்?
    • திரும்பி வந்தார்
    • முருகேசு சந்திரகுமார்
    • உண்மையே தினமுரசின் ஆணிவேர் என்றார் அற்புதன்
    • நிலையான சமாதானத்தையும் அபிவிருத்தியையும் நோக்கி இலங்கை
  • வளராத மரம் மற்றும் பிறவைக் குறித்து...
  • இகம் பரம் - கருணாகரன்
  • தேன் கிண்ணம்
    • மலையக மண்ணு சிவப்பு - க.சரவணமுத்து
    • வெள்ள நிவாரண உதவிகள் - பொன் நவநீதன்
    • தவிப்பு - நா.நாகேஸ்வரா
    • பெண் என்பதால் - பா.யசிந்தா
    • விதி சிரிக்கிறது - ஆ.கெளரிதாசன்
    • இனியும் இடர்பட இதயமில்லை - ஜெயம் கிறிஸ்ரிராசா
  • ஜனநாயகம் தழைப்பதில் உள்ளூராட்சி மன்றங்கள் வகிக்க கூடிய பங்கு - சாந்தி சச்சிதானந்தம்
  • வாழி நீ... பல்லாண்டு - இரா.செல்வவடிவேல்
  • மாறாது மாற்றாங்கள்
  • அடக்கம் பெண்ணுக்கு அழகு
  • இஸ்ரேலும் பலஸ்தீனமும் இரத்த கண்ணீரும் தோய்ந்த உண்மைகளும் பொய்களும்
  • புலம் பெயர்வாழ் தமிழர்களிடம்: புலத்தி புணர்வாழ்வைக் கோரும் தமிழர்கள் - இரா.சிவச்சந்திரன்
  • பாடலை நடிப்பாக்கிய மகா கலைஞன் நடிகைமணி வைரமுத்து - சி.மெளனகுரு
  • யமலோகத்தில் ஆள் மாறாட்டம்
  • பிள்ளை மனங்கள் புரிந்து கொள்ளுவோம் - எஸ்.சண்முகவடிவேல்
  • வடுக்களாகும் போர்கள் - நந்தன்
  • அற்புதனின் அற்புதம்: இன ஒற்றுமைக்கான முயற்சிகள் வேகம் பெற வேண்டும்!
  • வெற்றிகளும் வெளியே தெரியாத தோல்விகளும்
  • வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் - அற்புதன்
  • ஏறாவூரில் வெறியாட்டம்
  • கொக்கட்டிச்சோலை படுகொலைகள்
  • உறவும் உளவும்! இந்திய உளவுப் பிரிவின் தந்திரம்
  • இடைக்கால நிர்வாக சபை! பிரித்தாள ஜே,ஆர் வகுத்த திட்டம்
  • அரசியல் தொடர்: கருணாநிதியின் தமிழ் ஈழ முழக்கம் - அற்புதன்
  • தனிமைப்படுத்தும் தந்திரோபாயம்
  • தப்புக் கணக்கு
  • தினமுரசு
  • ஒன்று முதல் ஆயிரம் வரை முரசு சந்தித்த சாதனைகளும் சோதனைகளும்
  • இரண்டு உடனடித் தந்திரங்கள்\
  • இலவசக் காட்சி
  • கண்டெடுக்கப்பட்ட எலும்பகளும் காணாமல் போன எழும்புகளும்
  • மனித முகத்திலொரு குதிரை தப்பாமல் பிறந்தது அதற்கொரு குட்டி
  • விளம்பரம் தேடும் அரசியல் கட்சிகள்: மூற்றுகையும் நெருக்கடியும்
  • விமானம் செலுத்திய மனிதக் குரங்கு உலக வரலாற்றில் முதல் சாதனை
  • சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் பிரபாகரனின் அடுத்த அதிரடி முடிவு! - மதியூகி
  • சுறா சுருட்டி விழுங்கிய படகு கடலின் மடியில் நிகழ்ந்த விபரீதம்
  • சுனாமியின் அவலங்கள் - மதியூகி
  • சாத்தானின் மண்டை ஓடு
  • இரண்டு உடனடித் தந்திரங்கள்
  • இலவசக் காட்சி
  • ஆசிரியர் வளப்பங்கீடு நியாயம் கேட்கிறது வன்னி - மு.தமிழ்ச்செல்வன்
  • வணக்கமும் வருத்தமும்
  • ஏக போக உரிமையை கைக்கொள்வதற்கான சகோதரப் படுகொலைகள் - கூத்தன்
  • திசை மாறிய ஊடகங்கள் - பிறைசூடன்
  • பாப்பா முரசு
    • வாரம் ஒரு திருக்குறள்
    • பறவைகளின் பாசபந்தம்
    • சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
    • சிறுவர் பாடல்கள் - கு.டிலானி
    • தகவல் களஞ்சியம் - மு.சமீனா
    • சகாரா பாலைவனம் உருவானது எப்படி? - முஹம்மது சரீப் நவீத் முஹம்மது
    • இடதுகைப் பழக்கங்கள்
    • குரங்கினங்கள்
  • ஒரு மூத்த பத்திரிகையாளனின் பேனா முனை பேசுகிறது - எஸ்.எம்.கோபாலரத்தினம்
  • அதிர்ச்சியானார் இனியா
  • ஏஞ்சலினா ஜூலிக்கு நடக்கிறது திருமணம்!
  • லேடிஸ் ஸ்பெஷல்:
    • சோதனையிலும் சாதனை
    • அதிக உடற்பயிற்சி செய்யாதீர்கள்
    • அழகு குறிப்புக்கள்
    • யாரை நம்பி நாம் பிழைத்தோம்
    • அதிகரிக்கும் துஷ்பிரயோகங்கள்
  • கட்டடக் கலையும் தார்ப்பரியமும் - எஸ்.குகவரதன்
  • நல்ல குணங்களே வாழ்க்கையின் அணிகலன்கள் - கெளதமி கதிர்வேலு
  • சிறுகதை: பொன்னாத்தை - அலெக்ஸ் பரந்தாமன்
  • மனப் பொங்கல்
  • சிந்தியா பதில்
  • தினமுரசு அற்புதப்படைப்பு - அருந்ததி
  • காதிலை பூ - கந்தசாமி
  • இந்த வாரம் உங்கள் பலன்
"https://noolaham.org/wiki/index.php?title=தின_முரசு_2013.02.07&oldid=262571" இருந்து மீள்விக்கப்பட்டது