திருவுடையாள்: பிரதேசமலர் 2007

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
திருவுடையாள்: பிரதேசமலர் 2007
11850.JPG
நூலக எண் 11850
ஆசிரியர் -‎
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை
பதிப்பு 2007
பக்கங்கள் 306

வாசிக்க


உள்ளடக்கம்

  • தமிழ்த்தெய்வ வணக்கம் - பேராசிரியர் P. சுந்தரம்பிள்ளை
  • வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச கீதம்
  • அரசாங்க அதிபரின் ஆசிச்செய்தி - க. கணேஷ்
  • பிரதேச செயலாளரின் வாழ்த்துச் செய்தி - சி. சத்தியசீலன்
  • திருவுடையாள் ... - கி. நடராசா, த. கலாமணி
  • வடமராட்ச்சியின் இடப்பெயர்களும் வரலாற்று வரைபும் : ஓர் அறிமுக ஆய்வு - செல்லையா கிருஷ்ணராசா
  • வடமராட்சிப் பிரதேசத்தின் அபிவிருத்தித் திறமுறைகள் - பொ. பாலசுந்தரம்பிள்ளை
  • "சூழல் பாதுகாப்பை வேண்டிநிற்கும் தொண்டைமானாறு ஏரிக்கரை கிராமங்கள்" ஒரு கண்ணோட்டம் - மு. கந்தசாமி
  • வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச கல்வி நிலை - க. அம்பலவாணர்
  • சர்வதேச மகப்பேற்றியல் நிபுணர் டாக்டர் சிவா சின்னத்தம்பி - வே. சிவசிதம்பரம்
  • சர்வதேச வங்கியியலாளர் செல்லையா லோகநாதன் - வீ. க. சண்முகநாதன்
  • சட்டமேதை ஜீ. ஜீ. பொன்னம்பலம் - இ. எ. ஆனந்தராசா
  • உழைப்பால் உயர்ந்த ஆறுமுகம் அருள்பிரகாசம் - திரு. கா. நீலகண்டன் சட்டத்தரணி
  • அணு ஆராய்ச்சி விஞ்ஞானி பேராசிரியர் கந்தையா O. B. E. - க. தர்லிங்கம்
  • சமூக மேம்பாட்டின் சிற்பி அமரர் பொன்னம்பலம் கந்தையா - திரு. செல்லத்துரை சேதுராஜா
  • கணித மேதை பேராசிரியர் C. J. எலியேசர் - கி. செல்வராசா
  • PUBLICATIONS OF PROF C. ELIEZER
  • பண்டிதர் க. வீரகத்தி - செல்வி கல்யாணி நமசிவாயம்
  • உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் - க. சி. குலரத்தினம்
  • அல்லாயூர் கவிஞர் மு. செல்வையா - தெணியான்
  • தொல்காப்பியத்தில் யாப்பும் அணியும் - பேராசிரியர் க. அருணாசலம்
  • இருக்கிறது இந்த வயல் - த. ஜெயசீலன்
  • உலகளாவிய செல்நெறியும் கற்றலும் - கலாநிதி மா. கருணாநிதி
  • இலங்கைத் திறனாய்வு வளர்ச்சி - கலாநிதி துரை. மனோகரன்
  • ஒளிப்பிழம்பை வினாவுதல் - த. அஜந்தகுமார்
  • PROFESSOR A. VELUPILLAI
  • "என்ரை ...." - குப்பிழான் ஐ. சண்முகன்
  • சர்வதேச நாணய நிதியமும் நாணய மாற்றுவீத முகாமையும் ஒரு வரலாற்று ரீதியான பார்வை - த. இராஜேஸ்வரன்
  • கருத்துநிலை - சமூகம் - இலக்கியம் - செல்லத்துரை சுதர்சன்
  • முனிவரர் பெருவலி - பண்டிதர் க. முத்துவேலு
  • K. SANMUGANATAHN
  • சிதறுண்ட விம்பங்களாய் .... - இ. இராஜேஸ்கண்ணன்
  • யாழ் மாவட்டத்தில் தொற்று நோய்களின் பரம்பல் ஓர் கண்ணோட்டம் - வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன்
  • நிறுவனங்களின் சந்தைப்படுத்தல் முயற்சிகளுக்குப் பினன்ணியாய் இருந்து அவற்றை நெறிப்படுத்திவருந் ததுவங்கள் - திரு. பூ. சோதிநாதன்
  • வண்ணத்துப்பூச்சிகள் - சு. குணேஸ்வரன்
  • கந்தர்சஷ்டி கவசத்தின் சமூக உள்ளடக்கம் - முனைவர் வ. மகேஸ்வரன்
  • கொஞ்சம் புரிந்கொள்ளுங்களேன்! - கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
  • அப்பர் தேவாரம் ஓர் அறிமுகம் - திருமதி விக்னேஸ்வரி பவநேசன்
  • புலம் பெயர்தல் - கல்வயல் வே. குமாரசாமி
  • பிரிந்தவர் கூடினால் ... - கவிஞர் சோ. பத்மநாதன்
  • வஞ்சமிலா இனம் வேண்டும் ....! - த. கலாமணி
  • வடமராட்சி தெற்கு கலாசாரப் பேரவையினால் கௌரவிக்கப்பட்ட கலைஞ்ர்களின் விபரம் - தொகுப்பு : செல்வி சே. செல்வசுகுணா
    • கலைஞான கேசரி ஆழ்வாப்பிள்ளை குமாரசாமி
    • அமரர் கலாபூஷணம், கலைஞானகேசரி கதிரவேலு தணிகாசலம்
    • கலாபூஷணம் பாஸ்கரக்குருக்கள் பஞ்சநதம்
    • கலைஞான கேசரி சறோஜா தம்பு
    • கலாபூஷணம் கந்தையா நடேசு (தெணியான்)
    • திரு. ஆறுமுகம் கதிர்காமத்தம்பி
    • திரு. கட்டையர் துரைராசா
    • திரு. வைரமுத்து இராசரத்தினம்
    • திரு. முருகேசு வேதாரணியம்
    • அண்ணாமலை மகாதேவன்
    • பண்டிதர் கணபதிப்பிள்ளை முத்துவேலு
    • திரு. குத்தாலிங்கம் சுப்பிரமணியம்
    • திரு. சின்னத்தம்பி கனகன்
    • திரு. கந்தன் நல்லையா
    • திரு. சரவணமுத்து நாராயணசாமி
    • திரு. கிட்டிணன் செந்திவேல்
    • திரு. மாணிக்கம் அனந்தராசன்
    • திரு. செல்லத்துரை குமாரசாமி
    • கலாநிதி தம்பிஜயா கலாமணி
    • திரு. கந்தையா கணபதிப்பிள்ளை
    • திரு. சின்னையா செகராசசிங்கம்
    • திரு. சுப்பர் கணபதிப்பிள்ளை (சுகணா) அவர்கள்
    • திரு. சபாபதி திருப்பதி
    • திருமதி பத்தினிப்பிள்ளை வல்லிபுரம்
    • திரு. சிதம்பரப்பிள்ளை வேலாயுதம்
    • திரு. சின்னத்துரை நவரத்தினம்
    • திரு. தம்பு ஐயாத்துரை
    • ஏகாம்பரம் சின்னத்தம்பி
    • ஐயாத்துரை சண்முகலிங்கன்
    • திரு. கோவிந்தசாமி லோகநேசன்
  • பூர்த்தி செய்யப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் - 2006
  • பூர்த்தி செய்யப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் - 2007
  • பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் - 2006
  • அபிவிருத்தித் திட்டம் - 2006
  • பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் - 2007
  • அபிவிருத்தித் திட்டம் - 2007
  • வடக்கு கிழக்கு நீர்ப்பாசனத் திட்டம் - NEIAP
  • வடக்கு கிழக்கு சமுதாய அபிவிருத்தி திட்டம் - NECORD
  • MINISTRY OF NATION BUILDING AND DEVELOPMENT
  • ஆட்பதிவுத் திணைகக்ளம்
  • அரச சார்பற்ற நிறுவனம் - NGOO
  • சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் வேலைத்திட்டங்கள்
  • பிரதேச மலர் சிறப்புப் பிரதி பெறுபவர்கள் விபரம்