தூரத்தே ஒரு

From நூலகம்
தூரத்தே ஒரு
549.JPG
Noolaham No. 549
Author ஸ்ரீஸ்கந்தன், ப.
Category தமிழ் நாடகங்கள்
Language தமிழ்
Publisher மாணவர் விஞ்ஞான
சமூகசேவைக் கழக வெளியீடு
Edition 1982
Pages 56

To Read

நூல்விபரம்

ஓர் ஆத்மா அழுகிறது, தூரத்தே ஒரு, என்றோ ஒருநாள் ஆகிய மூன்று நாடகங்களை உள்ளடக்கிய தொகுதி. முதலிரு நாடகங்களிலும் தனியொரு இளைஞனின் பிரச்சினையின் வடிவங்களை, அவனது எண்ண அலைகளை விளக்க முற்படுகின்றார். மூன்றாவது நாடகத்தில் உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங்களையும், அதற்கெதிராகக் கிளம்பும் முதலாளித்துவ வர்க்கத்தின் எதிர்ப்பியக்கத்தையும் மேடையில் கொண்டுவருகின்றார். யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நூலாசிரியரின் முதலாவது நூல் இது.


பதிப்பு விபரம்
தூரத்தே ஒரு. ப.ஸ்ரீஸ்கந்தன். கொழும்பு 13: மாணவர் விஞ்ஞான சமூகசேவைக் கழக வெளியீடு, 1வது பதிப்பு, பெப்ரவரி 1982. (யாழ்ப்பாணம்: பார்வதி அச்சகம்). 56 பக்கம், விலை: ரூபா 5., அளவு: 18 * 12.5 சமீ.


-நூல் தேட்டம் (# 2568)