நாழிகை 1994.07

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நாழிகை 1994.07
2335.JPG
நூலக எண் 2335
வெளியீடு 1994.07
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் மகாலிங்கசிவம், எஸ்.
மொழி தமிழ்
பக்கங்கள் 46

வாசிக்க

உள்ளடக்கம்

  • மீண்டும் 'சவாரி?'
  • சொன்னார்கள்
  • புதியன தகவல்
  • பாலஸ்தீனத்தின் தலைவராக அரபாத்-27 ஆண்டுகளின் பின்னர் தாய் மண்ணில் கால் பதித்தார்
  • விஜேதுங்க:ரணில் ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?பொதுத் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு இல்லை - எல்லாளன்
  • முதலாவது முஸ்லிம் பெண் பிரதமர் பதவிக்காலம் வரை நீடிப்பாரா?இடைக்கால அரசே தேர்தலை நடத்த சட்டம்
  • பேனா,வாள்:கூர்மை படைத்தது எது?
  • ராவ்:1000 நாள்கள் - தில்லைக்கூத்தன்
  • கலைந்த போர் மேகங்கள்:மூன்றாம் உலகப்போர் அபாயம் ஏற்படுத்திய சமாதான திருப்பம் - விமல் சொக்கநாதன்
  • கொரியா:எப்படி அது பிரிந்தது?
  • மன்னரைப் போற்றுதும் மன்னரைப் போற்றுதும் அந்தரங்கங்களின் அநுதாபம் - குமரன்
  • உலக வங்கி;ஐ.எம்.எப் 50 ஆண்டுகள் போதும்,போதும்?உலக பொருளாதார ஒழுங்கில் இவற்றின் பணி என்ன?
  • பிரிட்டிஷ் பிரதமரைத் தொடரும் தோல்விகள் - எஸ்.சுவாமிநாதன்
  • இந்திரா பார்த்தசாரதி:தமிழ் நாடகத்துக்கு உலக அந்தஸ்து வேண்டும் - மாலி
  • எம்.எல்.வி.யின் இசை வாரிசுகள்
  • இலங்கைப் படைப்புகளின் வடிவம் - ஜெயமோகன்
  • யாழ்ப்பாண மரபில் கல்வெட்டு - சோ.சிவபாதசுந்தரம்
  • விலை குறைப்பில் போட்டிபோடும் பிரிட்டிஷ் பத்திரிகைகள் - செளஜனா
  • முதல் அரிசிப் பொங்கல்
  • வெற்றியில் தோல்வி;தோல்வியில் வெற்றி
  • ஆசிய திரைப்பட நிகழ்வு 1994:ஆனந்த் பட்டவர்த்தனின் இரண்டு குறுந்திரைப்படங்கள் - யமுனா ராஜேந்திரன்
  • புதிய பெண் வீராங்கனை மார்ட்டினாவுக்கு பிரியாவிடை - எஸ்.எஸ்.சுவாமி
  • ஒரு யதார்த்த நாவல் - சம்பத்குமார்
  • சொற்சதுரங்கம்
  • ஜன்னல் - செந்தமிழன்
  • ஓர் இனிய மனிதரின் இழப்பு - சி.சிவசேகரம்
"https://noolaham.org/wiki/index.php?title=நாழிகை_1994.07&oldid=539643" இருந்து மீள்விக்கப்பட்டது