நாழிகை 2009.05

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நாழிகை 2009.05
7545.JPG
நூலக எண் 7545
வெளியீடு 2009.05
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் மகாலிங்கசிவம், எஸ்.
மொழி தமிழ்
பக்கங்கள் 47

வாசிக்க

உள்ளடக்கம்

  • எண்ணம்: இலங்கையில் சௌஜன்யம்
  • சில வரிகளில் உலகம்
    • தென்னாபிரிக்கா: புதிய அதிபர்
    • ரஷ்யா: குண்டுத் தாக்குதல்
    • இந்தியா: வருண் காந்தி விடுதலை
  • சென்னையிலிருந்து பாமரன் எழுதுவது: காலில் ஓர் ஆயுதம்
  • திக்கற்ற காட்டில்: பலவீனப்பட்ட இராணுவ, அரசியல் நிலைமைகளில் தமிழர்கள் - தண்டாயுதன்
  • இந்திய தேர்தல் அரங்கம் ஆடுகளமும் அணிகளும்: மணி விழா கண்ட உலகப் பெரு ஜனநாயகம் நம்பிக்கையில் தளரவில்லை - தனஞ்ஜெயன்
  • பணமும் பதவியும்: மக்களையும் தொண்டர்களையும் மறந்து விட்ட திராவிட கட்சிகள் - பிங்காட்சன்
  • திருவிழா தேசம்: மக்கள் நம்புவதால் அல்லது நம்பாததால் அரசியலும் ஆட்சிமுறையும் மாறிவிடப் போவதில்லை - ஆர்.நடராஜன்
  • மந்திர வசியம்: அற்புத ரசம் பெருக்கி ஆட்கொள்ளும் ஓர் இசைப் பாங்கு - சந்திப்பு அருணா சாயிராம்
  • சிறுகதை: அஸ்வத்தாமா - இந்திரா பார்த்தசாரதி
  • வணிக கேளிக்கையாகும் கிரிக்கெட்: கிரிக்கெட்டின் தரம் உயர்கிறதோ என்னவோ ஆண்டுதோறும் வருமானம் உயர்கிறது - யுகன்
  • நகைச்சுவையில் தனி முத்திரை: இந்திய மொழி திரைப்படங்கள அனைத்துள்ளும் பெற்ற உச்ச நிலை - அறந்தை மணியன்
  • சினிமா விமர்சனம்
  • சில வரிகளில் சினிமா
  • ஓரகத்தி பிள்ளையா ஓட ஓட விரட்டு - ஆர்.நடராஜன்
  • சில வரிகளில் கால நதி
"https://noolaham.org/wiki/index.php?title=நாழிகை_2009.05&oldid=539653" இருந்து மீள்விக்கப்பட்டது