நிறுவனம்:கிளி/ பளை நரசிம்ம வைரவர் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/ பளை நரசிம்ம வைரவர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் பளை
முகவரி பளை, கிளிநொச்சி
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

பளை நரசிம்ம வைரவர் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பளை பிரதேசத்தின் நகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக நரசிம்ம வைரவப் பெருமான் எழுந்தருளியுள்ளார்.