நிறுவனம்:கிளி/ முல்லையடி திரியாய் கரை பிள்ளையார் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/ முல்லையடி திரியாய் கரை பிள்ளையார் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் முல்லையடி
முகவரி முல்லையடி, கிளிநொச்சி
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்


முல்லையடி திரியாய்க்கரை பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட முல்லையடி கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ளது.