நிலா 2018.09-10

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நிலா 2018.09-10
59929.JPG
நூலக எண் 59929
வெளியீடு 2018.09-10
சுழற்சி இரு மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
பக்கங்கள் 16

வாசிக்க

உள்ளடக்கம்

  • Primaire, College, Lycee கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள்
  • பிரான்ஸ் மாணவர்களின் மொழியறிவு அதிகரிக்கப்பட வேண்டும்
  • காணொளி மூலமாக மருத்துவ ஆலோசனை
  • அதிபர் மக்ரோனின் ஆட்சியில் முதலாவது பதவி விலகல்
  • செரினா வில்லியம்ஸ் மீண்டுமொரு முறை இனவெறி மற்றும் பாலியல் தாக்குதலுக்குள்ளாகினார்
  • ஜரோப்பிய நாடுகளில் நேரமாற்றமுறை ரத்தாகலாம்
  • ஒரு கேள்வி ஒரு பதில்
  • கைத்தொலைபேசி மூலம் பஸ் ரிக்கற்
  • சுகாதாரத் துறை அமைச்சரின் தகவல்
  • வருமானவரி வங்கிக்கணக்கிலிருந்து நேரடியாக எடுக்கப்படும்
  • கைத்தொலைபேசி, கணனி, இன்டர்நெட் இல்லாத பாடசாலை உதயம்
  • இரண்டு நட்சத்திர ‘ஜெர்சி’
  • மின்சார கார் தயாரிப்பில் கலாஷ்னிக்கோன் நிறுவனம்
  • சமூக வலைத்தளங்களிற்கு அடிமையாவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
  • OFPRA ன் கருத்துக்கணிப்பு
  • FIFA தரப்படுத்தலில் பிரான்ஸ் முதலிடம்
  • புதிய தாள்
  • காசோலை உதவி
  • சாரதிகளுக்கான எச்சரிக்கை: பாதசாரிகளுக்கு வழி விடாவிட்டால் 6 புள்ளிகள் இழக்க நேரிடும்
  • துயர் பகிர்வு
  • 265 பேர் தண்ணீரில் மூழ்கி மரணம்
  • வங்கியிலிருந்து பெருநிறுவனங்களுக்கு பணம் கழிக்கப்படும் திகதியினை இனி நாமே நிர்ணயிக்கலாம்
  • தொழிலாளர் கவனத்திற்கு
  • திருமணம் செய்யாது இணைந்து வாழ்பவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் போது எந்த சட்டப்பிரச்சனையும் இன்றி தந்தையின் பெயரை சேர்த்துக்கொள்ள முடியும்
  • வைன் உற்பத்தி மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு
  • மெத்ரோ 13ம் இலக்கத் தடம் மேம்படுத்தப்படுகிறது
  • பிரான்ஸில் இறைச்சி உண்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
  • வருமான வரி படிவத்தில் திருத்தங்கள் செய்ய கடைசி திகதி 18 டிசம்பர்
"https://noolaham.org/wiki/index.php?title=நிலா_2018.09-10&oldid=467570" இருந்து மீள்விக்கப்பட்டது