பகுப்பு:அரும்பு (வேம்படி)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'அரும்பு' இதழ் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை விஞ்ஞான மன்றத்தினரின் வெளியீடாகும். 1994ஆம் ஆண்டு வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு ஆண்டு இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. மாணவர்களின் சிந்தனைத்திறன், எழுத்தாற்றல், செயற்திறன்களின் வெளிப்பாடாக அறிவியல், தொழில்நுட்பம், விஞ்ஞானம் சார்ந்த படைப்புக்களை தாங்கி வெளிவருகின்றது.

"அரும்பு (வேம்படி)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.