பகுப்பு:அல் ஜஸீறா

நூலகம் இல் இருந்து

Share/Save/Bookmark
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

அல் ஜஸீறா பத்திரிகை இருமாத பத்திரிகையாக வெளியானது. கொழும்பில் இருந்து வெளியான இந்த இதழ் முஸ்லீம் மக்களின் செய்திகளை பெரும்பாலும் தாங்கி வெளியானது. அரசியல், கவிதை, கட்டுரைகள், குறுங்கதைகள் இந்த இதழை அலங்கரித்தன.

"அல் ஜஸீறா" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"http://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அல்_ஜஸீறா&oldid=189442" இருந்து மீள்விக்கப்பட்டது