பகுப்பு:இளங்காற்று

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

இளங்காற்று ஜேர்மனியிலிருந்து 1990களில் வெளிவந்த பல்துறை மாத இதழ். இதன் முதலாவது இதழ் 1997 பங்குனியில் வெளிவந்தது. இதழின் ஆசிரியர் செ. திலீபன் ஆவார்.

ஜேர்மனி வாழ் தமிழ் இளையோர்களின் முயற்சியாக அமைந்த இவ் வெளியீட்டின் உள்ளடக்கத்தில் அரசியல், சமயம், இலக்கியம், சமூகவியல் சார்ந்த கட்டுரைகளையும் கவிதை, சிறுகதை, சமையல் குறிப்புக்களையும் தாங்கி வெளிவந்தது.

வெளி இணைப்புகள்

"இளங்காற்று" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"http://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:இளங்காற்று&oldid=227467" இருந்து மீள்விக்கப்பட்டது