பகுப்பு:ஈழகேசரி

நூலகம் இல் இருந்து

Share/Save/Bookmark
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

'ஈழகேசரி' இதழ் புலம்பெயர் ஈழத்தவர்களால் 1990களில் பிரித்தானியாவிலிருந்து வெளியிடப்பட்ட சர்வதேச செய்திச் சஞ்சிகை. ஈ. கே. ராஜகோபால் ஆவர்களை ஆசிரியராக கொண்டு மாதந்தோரும் வெளிவந்தது. இதழின் உள்ளடக்கத்தில் ஈழ அரசியலுக்கு முதன்மை அளித்து சமகால செய்திகள், அரசியல் ஆய்வுகளுடன் சர்வதேச அரசியலையும் அலசும் பன்னாட்டு செய்திச் சஞ்சிகையாக வெளிவந்தது.

"ஈழகேசரி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.

"http://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:ஈழகேசரி&oldid=195339" இருந்து மீள்விக்கப்பட்டது