பகுப்பு:ஈழகேசரி (பிரித்தானியா)

From நூலகம்

'ஈழகேசரி' இதழ் புலம்பெயர் ஈழத்தவர்களால் 1990களில் பிரித்தானியாவிலிருந்து வெளியிடப்பட்ட சர்வதேச செய்திச் சஞ்சிகை. ஈ. கே. ராஜகோபால் ஆவர்களை ஆசிரியராக கொண்டு மாதந்தோரும் வெளிவந்தது. இதழின் உள்ளடக்கத்தில் ஈழ அரசியலுக்கு முதன்மை அளித்து சமகால செய்திகள், அரசியல் ஆய்வுகளுடன் சர்வதேச அரசியலையும் அலசும் பன்னாட்டு செய்திச் சஞ்சிகையாக வெளிவந்தது.

Pages in category "ஈழகேசரி (பிரித்தானியா)"

This category contains only the following page.