பகுப்பு:உண்மை

நூலகம் இல் இருந்து

Share/Save/Bookmark
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

உண்மை இதழ் மாதம் இருமுறை வெளியாகியது. முற்போக்கு அரசியல் நடுநிலை செய்தி பத்திரிகையாக கொழும்பில் இருந்து 90களில் இந்த இதழ் வெளியானது. முற்றுமுழுதாக அரசியல், ஈழ போராட்டம், ஈழ ராணுவம், ஈழ இயக்கங்கள் சார்ந்த விடயங்களை தாங்கி இந்த இதழ் வெளியானது.

"உண்மை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"http://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:உண்மை&oldid=189599" இருந்து மீள்விக்கப்பட்டது