பகுப்பு:உயிர்ப்பு

From நூலகம்

'உயிப்பு' இதழ் புலம்பெயர் ஈழத்தவர்களால் பிரித்தானியா, லண்டனிலிருந்து 1990களில் வெளியிடப்பட்ட தமிழ் தேசிய ஆய்வு ஆண்டிதழ். இதன் முதலாவது இதழ் 1992ஆம் ஆண்டு மாசி மாதம் வெளிவந்தது. தமிழ் தேசிய வாதம், தமிழ் தேசிய இயக்கங்களது வரலாறு, தமிழ் இடதுசாரிகளின் பங்களிப்புக்கள் பற்றிய ஆய்வுகளையும் விமர்சனங்களையும் தாங்கி வெளிவந்தது.