பகுப்பு:ஊற்று

From நூலகம்

'ஊற்று' இதழ் 1970, 80களில் கண்டியிலிருந்து வெளியிடப்பட்ட அறிவியல் இருமாத இதழ். இதன் வெளியீடு 1972ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப இதழ்களில் பா. சிவகடாட்சம் அவர்களும் பிற்பட இ. சிவகணேசன் அவர்களும் ஆசிரியராக பங்களித்துள்ளனர்.

தமிழ் பேசும் சமூகத்தினரிடையே அறிவியல் மேம்பாட்டிற்காய் செயற்பட்ட ஊற்று நிறுவனத்தின் செயற்பாடுகளில் ஒன்றாய் இவ் வெளியீடு அமைந்திருந்தது. விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொருண்மியம், விவசாயம், சூழலியல் தொடர்பான அறிவியல் கட்டுரைகளையும் பொதுஅறிவு துணுக்குகளையும் தாங்கி வெளிவந்தது. வெளியீட்டில் விவசாயம், சனத்தொகை ஆண்டு, மாணவர், கிழக்கிலங்கை, சர்வதேச மகளிர் ஆண்டு, கைத்தொழில் அபிவிருத்தி, பிரதேச அபிவிருத்தி ஆகிய தலைப்புக்களில் சிறப்பிதழ்களும் வெளிவந்துள்ளன.

Pages in category "ஊற்று"

The following 54 pages are in this category, out of 54 total.