பகுப்பு:கற்பகம் (இதழ்)

From நூலகம்

கற்பகம் சஞ்சிகை வட மாகாண தென்னை பனை பொது கூட்டுறவு சமாச வெளியீடாக 1980 களில் வெளிவந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான இந்த இதழில் சிறுகதைகள், கவிதைகள், குறுக்கு எழுத்து போட்டிகள்,கட்டுரைகள், சிந்தனை அறிவியல் ஆக்கங்கள், சிறு செய்திகள் என்பன இடம்பெற்றன.