பகுப்பு:கலைக்கேசரி

From நூலகம்

'கலைக்கேசரி' இதழானது Express Newspapers(cye) (pvt)Ltd நிறுவனத்தின் வெளியீடாக இலங்கையில் இருந்து சர்வதேச தரத்தில் வெளிவருகின்றது. 2010ஆம் ஆண்டு தை மாதம் வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு மாத இதழாக தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. இதழின் ஆசிரியர் அன்னலட்சுமி இராஜதுரை.

உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்களின் கலை கலாசாரம் பண்பாடு பாரம்பரியம் தொன்மை வரலாறு வழிபாடு என்பவற்றுடன் சுற்றுலாத்துறை சார் கட்டுரைகளையும் தொடர்புடைய புகைப்படங்களையும் தாங்கி வெளிவருகின்றது.

தொடர்புகளுக்கு:- Express Newspapers(cye)(pvt)Ltd, 185,Grandpass Road, Colombo 14,Srilanka. T.P:-0094-11-7209830 www.kalaikesari.com

Pages in category "கலைக்கேசரி"

The following 57 pages are in this category, out of 57 total.