பகுப்பு:கலைமதி

From நூலகம்

கலைமதி இதழ் 50 களின் பிற்பகுதியில் திலகவதி நடராசா, க.சிவராமலிங்கம், வே.செல்வரத்தினம், ப.சந்திரசேகரம், சேனாதிராஜா , சி.ஆறுமுகம், வை. கனகசபாபதி, ஐ. கந்தசாமி, வ. பொன்னம்பலம், கே.சிவபாலன், க.சிவாபாத சுந்தரம் ஆகியோரை ஆசிரியராக கொண்டு யாழ் அளவெட்டியில் இருந்து வெளியானது. சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நகைசுவை துணுக்குகள், அரசியல் கட்டுரைகள், விஞ்ஞான கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகள் தாங்கி பல் சுவை தகவல் தாங்கி இந்த இதழ் வெளியானது.

Pages in category "கலைமதி"

This category contains only the following page.