பகுப்பு:கல்வியியலாளன்

From நூலகம்

கல்வியியலாளன் இதழ் 2003 இல் இருந்து யாழ் பாணத்தில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியர்களாக பரராசசிங்கம் ராஜேஸ்வரன் , நடராசா திருவாசகன் திகழ்ந்தார்கள். கல்வியியல் வெளியீட்டு நிலையம் இந்த இதழை வெளியீடு செய்தது. கல்வியியல் சார்ந்த பல அரிய கட்டுரைகளை தாங்கி இந்த இதழ் வெளியானது. ஆசிரியர்கள், டிப்ளோமா , முது தத்துவ மானி போன்ற கற்கை நெறிகளை கற்பவர்களுக்கு மிகவும் தேவையான ஒரு இதழாக இது அமைந்துள்ளது.

Pages in category "கல்வியியலாளன்"

The following 2 pages are in this category, out of 2 total.