பகுப்பு:கவின்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கவின் இதழ் 2013 ஆம் ஆண்டில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. இது 12 பக்கங்களைக் கொண்ட ஒரு சிற்றிதழாகவே வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் கலா விஸ்வநாதன் அவர்கள் காணப்பட்டுள்ளார். 2016ஆம் ஆண்டில் 11 இதழ்களுடன் இதன் வருகை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்களாக நேர்காணல்கள் , கவிதை, கட்டுரைகள், செய்திகளின் பல தொகுப்புகள் பல சுவையான பொது அறிவு சார்ந்த தகவல்கள் என்பன காணப்படுகின்றன.வாசகர்கள் எளிதில் வாசித்து விளங்கக்கூடியதாகவும் இந்த இதழ் காணப்படுகின்றது.

"கவின்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கவின்&oldid=484403" இருந்து மீள்விக்கப்பட்டது