பகுப்பு:கிருதயுகம்

From நூலகம்

கிருத யுகம் இதழ் யாழ்ப் பாணத்தில் இருந்து 1981 ம் ஆண்டில் இருந்து இருமாத இதழாக வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக வி.க.வி. செயற்பட்டார். ஆய்வு சார் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் தாங்கி இந்த இதழ் வெளி வந்தது.