பகுப்பு:கீற்று

From நூலகம்

கீற்று இதழ் 1979ம் ஆண்டில் வெளிவர ஆரம்பித்தது. காலாண்டு இதழாக இது மலர்ந்தது. இதன் இணை ஆசிரியர்களாக நா. லோகேந்திரன் , கல்லூரன் செயல்பட்டார்கள். கல்முனை பிரதேசத்தில் இருந்து இந்த இதழ் வெளியானது. கவிதை, கட்டுரை, சிறுகதை, இதழ்கள் பற்றிய அறிமுகம் என தரமான ஆக்கங்கள் தாங்கி வெளிவந்தது.

Pages in category "கீற்று"

The following 5 pages are in this category, out of 5 total.