பகுப்பு:கீழைக்காற்று

From நூலகம்

கீழைக்காற்று இதழ் 1986 ம் ஆண்டு தொடக்கம் இரு மாத இதழாக வெளிவர ஆரம்பித்தது. புரட்சிகரமாக அரசியல் பேசிய இந்த இதழ் ஈழத்தில் குடிகொண்டுள்ள பாட்டாளிகள் பிரச்சினைகள், சாதிய பிரச்சினைகள் இன முரண்பாடுகள் , தமிழர் பிரச்சினைகள் சார்ந்த விடயங்களை விமர்சித்தது.

Pages in category "கீழைக்காற்று"

This category contains only the following page.