பகுப்பு:குவாக்

From நூலகம்

குவாக் இதழ் 2009 இல் யா/ உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியின் இரசாயனவியல் கூடத்தினரால் வெளியீடு செய்ய பட்டது . செ.அபர்ணா, த .கோபால கிருஷ்ணா இதன் ஆசிரியர்களாக இருந்தார்கள். விஞ்ஞானம், உயிரியல், இரசாயனம் சார்ந்த பல கட்டுரைகளை தாங்கி இந்த இதழ் வெளியானது. பல ஆக்கங்கள் மாணவர்களின் படைப்புகளாக வெளிவந்துள்ளது.

Pages in category "குவாக்"

This category contains only the following page.