பகுப்பு:சக்தி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சக்தி இதழ் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இல் இருந்து நோர்வேயில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. பெண்கள் மீதான பாகுபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் , பெண்களுக்கு இடையை ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் , நட்பை- ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கோடு இந்த இதழ் வெளிவர ஆரம்பித்தது . பீனியம் சார்ந்த விடயங்களை இந்த இதழ் தாங்கி வந்தது. பெண் விடுதலையை நோக்காக கொண்ட ஆக்கங்கள் பிரசுரமாகின. தரமான பெண்ணியம் சார் இதழாக இந்த சஞ்சிகை வெளிவந்தது.

"சக்தி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.

"http://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சக்தி&oldid=183331" இருந்து மீள்விக்கப்பட்டது